பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதம் 3.59 == - t சுடர் தர - கதிரவன் அருள் ளெல்லாம் தருகின்ருய் என்று செய்ய, கேள்விப்பட்டேன், தோன்றிய தோன்ருல் - பிறந்த மேருவின் இடை தவம் பூண் கன்னனே, டேன் - நான் மேருமலையில் தாண்டிய தரங்கம் - தாவித் தவம் செய்பவன் ஆவேன், தாவி வரும் அலைகளையுடைய, ஈண்டிய வறுமை - நிறைந்த கரும் கடல் உடுத்த - கரிய கட வறுமையில்ை, லாற் சூழப்பட்ட, பெரும் துயர் உழந்தேன் - மிக்க தரணியில் - இவ்வுலகில், துன்பம் அடைந்தேன், (ஆதவி தளர்ந்தவர் த ம க் கு - வறு ல்ை எனக்கு) மையால் துன்பப்பட்டவர் இயைந்தது ஒன்று - (வறுமை களுக்கு, தீரும்படியாகப்) பொருந்திய நீ வேண்டிய தருதி எனக் கேட் ஒன்றை, டேன் - நீ வேண்டிய பொரு இக்கணத்து அளிப்பாய் - இப் பொழுதே கொடுப்பாயாக. கருதது * சூரியன் புதல்வனுகிய கன்னனே ! உலகத்து மக்கள் துன் புறும்போது அவர்கள் வேண்டியதெல்லாம் கொடுக்கின்ருய் என்று கேள்விப்பட்டு உன்பால் வந்தேன். நான் மேருமலையில் தவம் செய்பவன் ; வறுமையால் துன்பப்படுகின்றேன் ; அதனுல் இப் பொழுது நீ எனக்கு வேண்டியதொன்றைக் கொடுக்கவேண்டும்’ என்று வேதியனுக வந்தவன் இரக்கின்ருன். விளக்கம் இாப்போர் ஈவோரை நோக்கி அவர்தம் கொடைக்குணத்தை முதலிற் புகழ்ந்து கூறிப் பின்னர், தாம் வேண்டுவதைக் கேட்டல் உலகத்தியல் அன்வியல்பை ஒட்டி வேதியனும் தளர்ந்தவர் தமக்கு வேண்டிய கருதி நீ எனக் கேட்டேன்’ என்று கூறுகிருன். இவ்வாறு உலகத்தார் சொல்லக் கேட்டேளுதலின் எனக்கும் நீ தருவாய், மறுக்கமாட்டாய் என்னுங் குறிப்பை உணர்த்துகிறது 'தருதி நீ எனக் கேட்டேன்’ என்னும் பகுதி. கொடுப்பதில் நீ உன் கருத்துப்படி கொடுப்பதில்லையாம் ; //தவர்கள் எதை வேண்டுகிருர்களோ அதனை நீ மருது அவர்கள் 'ருத்துப்படி கொடுக்கின்ருயாம் என்பது தோன்ற வேண்டிய '; எனப்பட்டது. ‘தவம் பூண்டேன்’ என்பதால் வேதியன் பெறுவதற்கு அருகதை புடையவன் என்பதும் வறுமையுழந்தேன் என்பதால் கன்னன் உதவுதற்குரிய சமயமிது என்பதும் பெறப்படுகின்றது. கொடுக்கவேண்டிய பொருள் மிகப் பெரிதோ என மலைத்து விடாதே, கொடுத்தற் செளியதுதான் என்பது தோன்ற இயைந்த தொன்று’ என்கிருன். கொடுப்பதையும் நாளை, மறு நாள் என்று சொல்லாதே இப்பொழுதே கொடு என்பான் இக்கணத் தளிப்பாய்’ என்கிருன்.