பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதம் -- 261 - _ - 'உனக்கு வேண்டியது யாது?’ எனக் கேட்க, வேதியன் உன் புண் ணிையமனத்தும் வேண்டும்’ மனமகிழ்ந்தான். என்ருன். அதனைக் கேட்ட கன்னன் விளக்கம் வேதியன் வேண்டியது தன்னிடம் இருத்தலினலே மகிழ்ந்தான்’ என்ருர். தளர்ந்த நிலையிலும் தன் பால் ஒருவர் கொடுக்கவும் நேர்ந்தது கண்டு இன்பம் அறிந்தவளுதலின். நகைத்தான் ; ஈத்துவக்கும் "உள இரக்கவும் தான் "செவிக்கு அமுதென’க் கேட்டு இலக்கணம் விழுவோன்--விழுவான் என்பதிலுள்ள ஆ, ஒவாயிற்று. பொருணி-பொருள்+நீ. நவில்கென-அகரம் தொகுத்தல் விகாரம். நவில்க-என. நான்மறை-இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. உதவுகென்றலும்-உதவுக.--என்றலும். விகாரம். 4. ஆவியோ............ அகரம் தொகுத்தல் கன்னன் புண்ணியம் அனைத்தும் ஈதல் ...........................பெரிதோ சொற்பொருள் ஆவியோ - உயிரோ, நிலையில் கலங்கியது - தன்னிலையி னின்றும் தடுமாறுகிறது, (அவ் வுயிர்) யாக்கை அகத்ததோ என்னுட வ ள் இருக்கின்றதோ ? (அன்றி) புறத்ததோ - வெளியில் வந்து விட்டதோ ?, அறியேன் - ஒன்றும் அறிய முடிய வில்லை, பாவியேன் - பாவியாகிய நான், வேண்டும் பொருள் எலாம் - .ே வ ண் டு வ வேண்டிய பொருள்களை எல்லாம், தயக்கும் பக்குவம் தன்னில் - விரும்பிக்கொடுக்கின்ற நாளில், வந்திலை - நீ வந்தாயல்லை, (வந்தி ருந்தால் எவ்வளவோ பெற லாமே), யான் செய் புண் ணியம் அனைத் தும் - நான் செய்த புண்ணி யங்கள் எல்லாவற்றையும், ஒவிலாது - குறைவின்றி, உதவினேன் - கொடுத்தேன், நீ கொள்க - நீ ஏற்றுக்கொள்க, உனக்கு தவ வடிவமுடைய வேதியணுகிய உனக்கு, பூவில் வாழ் அயனும் - தாமரை மலரில் வாழ்கின்ற நான்முக னும், நிகர் அலன் என்ருல் - ஒப்பாக மாட்டான் என்ருல், பு: ண் ணி ய ம் இ த னி னு ம் பெரிதோ - நான் செய்த புண் னியம் இதைவிடப் பெரி யதா ? (என்ருன்).