பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2f。 இடைக்காலச் செய்யுள் == கருதது என்னுயிர் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது ; அஃது உடலில் இருக்கிறதா ? வெளிப் போந்து விட்டதா ? என்பதே தெரியூ வில்லை. வேண்டும் பொருளெல்லாம் வழங்கும் நாளில் நீ வந்தி லையே! என் புண்ணியமெல்லாம் கொடுத்தேன்; கொள்க. அய னும் உனக்கு ஒப்பாகான் என்ருல் புண்ணியம் அதைவிடப் பெரிதா ? என்று கன்னன் கூறினன். விளக்கம் கன்னன் அம்பு பட்டுத் தளர்ந்த நிலையில்-உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் மயங்கித் தேரிற் சாய்ந்து கிடந்தானத லால் அகத்ததோ புறத்ததோ அறியேன்” என்ருன். உயிர் பிரியும் நிலையில் வந்து கேட்கின்ருனே வேதியன் இப் பொழுது என்ன கொடுக்க முடியும் ? முன்பு வந்திருந்தால் எவ்வ ளவோ பொருள் கொடுத்திருக்கலாம். அப்பொழுது அவன் வந்து கேட்டு மிகுந்த பொருள்கள் கொடுக்கும் பேறு கிடைக்கவில்லையே 2.É. வருந்தித் தன்னைப் பாவியேன்” என்று கூறிக்கொள்ளு ருன. எல்லாப் புண்ணியங்களையும் கொடுத்துவிட்டேன் என்பான் 'ஒவிலாது” என்று கூறுகிருன். t - உன்க்கு அயனும் நிகராகமாட்டான். அவ்வளவு உயர்ந்தவன் நீ. அத்தகைய் உனக்குக் கொடுக்கும்படியான நிலை வாய்த்ததே, அதுவே பெரிய செயல்ாகும். அப்படியிருக்க அதைவிடப் பெரி யதா என்ன புண்ணியம் ? ஆகவே உனக்குக் கொடுப்பதுதான் எனக்குப் பெரிது. ஆதலால் கொடுக்கின்றேன் ; கொள்க என்று கன்னன் கூறினன். இலக்கணம் கலங்கிய தியாக்கை-குற்றியலிகரம். கலங்கியது--யாக்கை. வந்திலை-முன்னிலை எதிர்மறை வினைமுற்று. வா-த்-த்-இல்-ஐ. வா-பகுதி, த்-சந்தி, விகாரப் பட்டது, த்-இறந்தகால இடைநிலை, இல்-எதிர்மறை இடைநிலை, ஐ-முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி. 5. கன்னன் புண்ணியத்தைத் தாரை வார்த்தல் என்னமுன்...... ■ ■ ■ ■ 轟 ■ ....................கவர்ந்தோன் சொற்பொருள் என்ன முன்மொழிந்து - என்று முன்னம் - முன்ைெரு காலத் முதலில் கூறி, - தில், கரம் குவித்து இறைஞ்ச - (கன் | ਭੂਮੀ அவுனன் செங்கை நீர் னன்) கைகுவித்து வணங்க, ஏற்று . மாவலி என்னும் அர