பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2&4 இடைக்காலச் செய்யுள் விளக்கம் தெய்வப்பாவறி மண்டபம்-சிறந்த பாடல்களை ஆராய்ந்து காணும் மண்டபம் ; அஃதாவது சங்கமண்டபம். இறைவன் ஆண்ையிட்ட சிறப்பு நோக்கிப் பத்தியுடன் சென்று அழைத்துவந்து தீபது பங் காட்டுகின்றனர். தூபம்-சாம்பராணி முதலிய புகை. இறைவனுக்குத் துர்ய தீபங் காட்டுவதியல்பு. அறுமுகன் அவதாரமாதலின் இவனுக்குங் காட்டுகின்றனர் எனவுங் கொள்ளலாம். இலக்கணம் து.ாபதீபம்-உம்மைத்தொகை. எலாம்-எல்லாம் என்பதன் இடைக்குறை. . 9. ஊமைப்பிள்ளை மெய்ம்மயிர் சிலிர்த்தல் வளமுறு ■ ■ ■ ■ ■ 轟 ■ 輯 ■■ ■ ■ 軌 ■ ■ ■■ ■■ ■ 暫 ■■ ■■ ■ ■■ ........கொண்டார் சொற்பொருள் வளம்,உறு. கீரன் - புலமை வளம் துளிபடு கண்ணும் - நீர்வாரும் நிரம்ப்ப் பெற்ற நக்கீரன், கண்ணும், தரைபுகழ் கபில்ன் - இவ்வுலகத் பொருந்தல் கண்டு - அடைந்த தாரால் புகழப்படுகின்ற கபி தைப் பார்த்து, லன். யாரும் அதிசயித்து-எல்லோரும் மாசு அறு பரணன் - குற்றமற்ற வியந்து, ■ ■ 圖 பரணன், (என்னும்) உளம்வரும் பொருள் -உள்ளத்தி இம்மூவர் - இம் மூன்று புலவர்க லிருந்து வெளிப்பட்டு வந்த ளுடைய, மெய்ப்பொருள்கள், தளர்வுஅறும் உரையை - குறை | இப்பொருள்கள் == தாம் - இவ் பாடில்லாத உரைகளை, வுரைகளேயாம், மூங்கை கேட்டலும் - ஊமைப் என்று - என்றுகூறி. io பிள்ளை கேட்டவுடன், ஒப்பு அரும் அப்பொருள் ஒப் தணிவரும் பெருவிருப்பு எய்தி- பில்லாத அவ்வுரைகளை, H. : தணியாத பே ரா ர் வ ம் கொண்டார் சிறந்த உரைகள் அடைந்து, என ஏற்றுக்கொண்டனர். புளகிதமெய்யும்-மயிர் சிலிர்த்த உடம்பும, கருத்து நக்கீரன், கபிலன், பரணன், என்னும் இம்மூவர் உரைஜயயுங் கேட்டபொழுது அம் மூங்கைப்பிள்ளைக்ண்ண்ர்_சொரிந்து, மெய்ம் மயிர் சிலிர்க்க, அனைவரும் வியந்து அவ்வுரைகளே உரைகள் என ஏற்றுக்கொண்டனர்.