பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுகவாரி 287 இருகை கூப்பி - இரண்டு கை களையும் தலைமேற் குவித்து, விண்மாரி என - வான மழை போல, என் இரு கண் என்னுடைய இரண்டு களும் நீரைப் பொழிய, வேசற்று - செயலற்று, அயர்ந்தேன் - தளர்ந்தேன், யான் இரும்பு நேர் நெஞ்சகம் - நான் இரும்பு போன்ற நெஞ் சததையுடைய, கள்வன் ஆலுைம் - வஞ்சகளுக இருப்பினும், உனை இடைவிட்டு நின்றது உண்டோ - உன்னை நினையா மாரி பெய்ய - கண் என்று நீ - என்றைக்கு நீ இருந் தாயோ, அன்று நான் - அன்றே நானும், உன் அடிமை அல்லவோ - உன் னுடைய அடியவன் அல்லவா? யாதேனும் அறியா - ஒன்றுமே அறியாத, வெறும் துரும்பனேன் என்னி னும்-பயனற்ற துரும்பு போன் றவயிைனும், கைவிடுதல் நீதியோ - என்னைக் கை விட்டுவிடுவது நியா யமோ ?, தொண்டரொடு கூட்டு - நின் அடியவருடன் என்னையும் ஒரு வகைச் சேர்த்தருள், - மல் இ டை யீ டு ட ட் ட துண்ட்ேன்?, கருதது சுகாைரியே ; நின்னைப் பொன்னே மணியே அன்பே அறிவே அறிவில் ஊரும் இன்பப் பெருக்கே என்று பலகாற் கூறிப் பாடி னேன் ஆடினேன். கூவியழைத்தேன். நீ வராமையால் சினந்தேன். பிற்கு கதறினேன். உடல் சிலிர்த்துக் கை குவித்துக் கண்ணிர் சோரச் செயலற்றுத் தளர்ந்தேன். நான் இரும்பு போன்றவன் னெஞ்சனக இருப்பினும் உன்னை நினையாத நாளுண்டோ? அன் றிருந்து உன்னடிமைதானே நான். சிறு துரும்பு போன்றவளுக நான் இருப்பினும் என்னைக் கைவிடலாமோ ? உன்னடியவரோடு என்னையும் சேர்த்தருள். விளக்கம் பாடினேன்; ஆடினேன்; கூவினேன்; உலறினேன். இவ்வளவும் செய்தமையால் வேசற்று அயர்ந்தேன் என்று கூறுகிருர், வன்னெஞ்சயிைனும் நான் உன் அடிமை என்றும் உன் நினைவே உடையேன். பயன்படாத் துரும்புபோல நானிருக்கலாம்; ஆளுலும் என்னைக் கைவிடுதல் நீதியில்லை. அடியவரோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிரு.ர். ஆடலும் மெய்யடியார்தம் இயல்பு. அடியவர். இகழ்ந்து கூறிக்கொள்ளுதற்கேற்ப இரும்பு வெறுந் துரும்பனேன்’ என்றும் பாடலும் இறைவன்முன் தம்மை நேர் நெஞ்சகக் கள்வன்’ என்றும் கூறிக்கொள்கின்ருர்.