பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் பிள்ளைத்தமிழ் 291 தாய்தான் எத்தகைய பிள்ளையாய் இருப்பினும் அன்பு கொண்டுபேணும் கருணையுடையவளாவாள். அவளைப் போலவே முருகனும் கருணை படைத்தவன் என்பதைத் தாயாக என்ற சொல்லாற் குறிக்கின்ருர். கதிர் வண்ணன்- உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு போன்றவன் முருகன் என்பதாகும். இலக்கணம் பாயா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். எனையும்-உம்மை இழிவு சிறப்பும்மை. அண்ணுல்-அண்ணல் என்பதன் விளி. அம்புலிப்பருவம் வானத்து வெண்ணிலவைக் குழந்தையுடன் விளையாடுதற்கு செவிலித்த்ாயர் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம். இது பதினைந்தாவது மாதத்தில் நிகழ்வது. இஞ்சி சூழ்............. ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ வருகவே சொற்பொருள் மஞ்சம் ர் வயல் - மேகம் 'ே. 'திவ் வ ய ல் க ளை و لالا-الکته LL விரிஞ்சை அம் பதி அமர்ந்தஅழகிய திரு விரிஞ்சையில் எழுந்தருளிய, 圍 ஆறுமுகம் உடைய வேள் - ஆறு முகங்களையுடைய முருகன், அம்புலி வருக என்றனன் - அம் புலியே ஆட வா என்று உ ன் இன அ ைழ த் தன ன் (அதல்ை), அம்புலி * நிலவே, கடுகி வருக வருக - விரைந்து நீ வருவாய், வருவாய், (வந்தால்), இஞ்சி சூழ் அருணை அன்பன்ம்தில் சூழ்ந்த திருவண்ணுமலை யில் முருகன் அருள்பெற்ற அருணகிரிநாதன், இயம்பு பாடல்களை அறியலாம்மொழிந்தருளிய திருப்புகழை நீ அறிந்து கொள்ளலாம், எங்கள் கீரன் மொழியும் - எங்க ளுடைய நக்கீரன் பாடிய, பசுந்தமிழ் எனும் சொல் - திரு முருகாற்றுப்படை எ ன் று சொல்லப்படுகின்ற சொல் லின், வேத நிலை தெரியலாம் - மறை யின் பொருளை நீ தெரிந்து கொள்ளலாம், விஞ்சு சூரர்களை - வீரம் மிகுந்த அசுரர்களை, வென்றிடும் திறல் - வெற்றி கொண்ட திறத்தை, விளம்பு காதைகளை - சொல்லு கின்ற கந்தபுராணம் முதலிய வற்றை, வினவலாம் - கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், வெந்த பூதியை அணிந்த - திரு நீற்றை அணிந்த, தொண்டர்கள் விரும்ப - அடி வர்கள் விரும்பும்படி. ■