பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தற்காலச் செய்யுள் கவிதை புகலலாம் - ப ா ட ல் -ಣ್ಣ வலமதா வந்து சூழ்வதி சொல்லலாம், லும் - நீ உலகத்தை வலமாக வஞ்சம் ஒட வரு - வஞ்சனைகள் வந்து சூழ்வதைக் காட்டிலும், ஒடும்படியாக வந்த, | இ ன் று இவன்தனை - இப் தண்டை அம் கழல் வணங்க பொழுது இந்த முருகனே, லாம் - தண்டையணிந்த அழ வலம் செய்தே-வலமாக வந்தே, கிய திருவடிகளை வணங்க பிறவி ஒழியலாம் - பிறவிப் லாம், பிணிய்ை அகற்றலாம். கருதது திருவிரிஞ்சை முருகன் நிலவே நீ ஆடவா ’ என்று உன்னை அழைக்கின்ருன். ஆதலால் நீ விரைந்து வா. நீ அவனோடு ஆட வந்தால் அருணகிரி நாதரின் திருப்புகழை அறிந்து கொள்ளலாம். நக்கீரன் மொழிந்த திருமுருகாற்றுப்படையைத் தெரிந்து கொள்ள லாம்; கந்தபுராணம் முதலிய நூல்களைத் தெரிந்து கொள்ளலாம் : சிவனடியார் விரும்பும் வண்ணம் கவிதை பாடலாம் ; முருகன் திருவடிகளை வணங்கலாம் ; அவனை வலமாக வந்து பிறவிப் பிணி யையும் ஒழித்து விடலாம். விளக்கம் அம்புலிப் பருவத்தில் நிலவைக் குழந்தையோடு விளையாட அழைக்கும் பொழுது சாமம், பேதம், தானம், தண்டம் என்னும் நால்வகை உபாயங்களாலும் அழைப்பதாகப் பாடுவது மரபு. அம் முறையில் இந்தப் பாடல் தானம் என்னும் உபாயத்தால் அழைத்ததாகும். முருகனிடம் ஆட வந்தால் இன்ன இன்ன நன் மைகளைப் பெறலாம். அதல்ை ஆடவா என்றழைப்பதால் தானம் என்னும் உபாயமாயிற்று. திருமுருகாற்றுப் படை சங்கத்து நூலாதலாலும், வீடு பேறு அடையும் பொருட்டு முருகனிடத்து ஆற்றுப்படுத்துதலாலும் அத னேப் “பசுந்தமிழ்” என்றும், "வேத நில்ை” என்றும் கூறினர். வஞ்சமாவது காமம், வெகுளி, மயக்கம், ஆணவம், மாயை, முதலியன. 'நிலவே! நீ உலகத்தை வலமாகச் சூழ்ந்து சூழ்ந்து வருகின் ருயே, என்ன பயனைக் கண்டாய்?" என்று அதன் பேதைமையைச் சுட்டிக் காட்டி 'நீ முருகன் ஒருவனை மட்டும் வலமாகச் சுற்றி வந்தால் பிறவி நோயையே அகற்றி விடலாமே, என்று கூறு இவ்வளவு நன்மைகள் உனக்கு வருகின்றன; அவனும் விரும்பி அழைக்கின்ருன், அதல்ை ஒடோடி வா என்று அழைக்கின் முன். இலக்கணம் வலமதா-வலமது-ஆக க-தொகுத்தல் விகாரம். கழல்-தானியாகு பெயர். மஞ்சம்-(மேகம்) மஞ்சு-அம்; அம்-சாரியை. அம்புலி-விளிப் பெயர்.