பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரகாண்டம் ፵09 21. இடஞ்சுட்டுக ; (அ) அண்டர் நாயகன் அருட்டுதன் யான். (ஆ) நெய்யுறு விளக்கனப் நினையல் வேறு. (இ) வீர நீ யாவன். (ஈ) இறந்தவர் பிறந்தபயன் எய்தினர்கொல் என்கோ. அண்டர்காயகன் அருட்டுதன் யான் இஃது அனுமன் கூற்று. சீதையைப் பார்த்துச் சொல்லியது. சீதை மனம் வருந்தி அசோக வனத்தில் தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது அதனைக் கண்ட அனுமன் அவளுடைய மெய்தீண்டக் கூசி அண்டர்நாயகன் அருள் துரதன் யான் என்ருன். - 'நெய்யுறு விளக்களுய் கினையல் வேறு இஃது அனுமன் கூறியது ; சீதையை நோக்கிக் கூறியது ; திடீரென அனுமனைக் கண்ட சீதை இஃது இராவணன் சூழ்ச்சியோ என ஐயுறுவதை அறிந்து நெய்யுறு விளக்கனய் நினையல் வேறு என அனுமன் శ్రీ ଈT, బోల్ష நீ யாவன் இது சீதை கூறியது ; அனுமனை நோக்கிக் கூறியது. அனுமனுடைய தோற்றம் செயல்களைக்கண்ட சீதை ஐயம் நீங்கி, இவன் வினவுதற்குரியவன் எனத் தெளிந்து வீர நீ யாவன் ?’ எனக் கேட்டாள். இறந்தவர் பிறந்தபயன் எய்தினர்கொல் என்கோ இது கவி கறிய"ே ಣ್ಣ: ...? சீதையின் ಧ್ಧಿ கூற வந்த கம்பர் எதை உவமையாகச் சொல்வது என்று இறந்தவர் பிறந்தபயன் எய்தினர் கொல் என்கோ’ என்று கூறுகின்ருர், 22. இலக்கணக் குறிப்பு வரைக. கழலவற்கானும் ஆசையால்-இரண்டாம் வேற்றுமைத் தொகை. மஞ்சனை வைது-மரூஉ மொழி. உய்ஞ்சனென் இருத்தலும்-முற்றெச்சம். மரூஉ.மொழி. உலகம் கொள்ளுமோ-இடவாகுபெயர். இற்புகத் தக்கலை-எதிர்மறை முன்னிலை ஒருமை வினைமுற்று. சிறையின்மீட்ட-காலவழுவமைதி. இழைத்துக் காட்டுகேன்-தன்மை ஒருமை எதிர்கால வினை முற்று. போதுலாம் மாதவி-செய்யுமென்னும் வாய்பாட்டுப் பெய ரெச்சம். உலாவும் என்பது உல்ாம் என வந்தது. தொண்டைவாய்மயில்-உவம்ைத்தொகை. தொண்டைவாய் மயில்-உவமையாகுபெயர். விளக்கனய் கினையல்-எதிர்மறை விய்ங்கோள் வினைமுற்று. கணியிற்காண்டி-முன்னிலை ஒருமை வினைமுற்று. ஐந்தும்வென்றவன்-முற்றும்மை. - தவையிலன்போலும்-ஒப்பில் போலி. காய்ததிர்ச் செல்வன்மைந்தன் - நான்காம் வேற்றுமைத் தொகை.