பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..") I () 24. சிறப்புச் செய்யுள் வினுவிடை விலங்கல்மத்தில் சுற்றிய-இருபெயரொட்டுப் பண் புத் தொகை. தென்றிசை சேறி-ஏவல் ஒருமை வினைமுற்று. இற்றை நாளளவும் அன்னு-அன்ன என்பதன் விளி. மங்கலம் காத்த-அன்சாரியை பெருது வந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. பிரித்தெழுதுக. நீணகர்-நீள்--நகர். ஆண்டகை-ஆண்-தகை. குரக்கினம்-குரங்கு-இனம். பின்னவற்கு-பின்னவன்--கு. நன்னெடும்-நல்--நெடும். நீட்டிதென-நீட்டு-இது--என. வாணுதலி-வாள்-நுதலி. சேவடி-செம்மை--அடி. உறுப்பிலக்கணந் தருக. தக்கலை-தகு-அல்-ஐ. தகு-பகுதி, அல்-எதிர் மறை இடைநிலை, ஐ-முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி. காட்டுகேன்-காட்டு-கு-ஏன் காட்டு-பகுதி, கு-தன்மை ஒருமை வினைமுற்று விகுதி, ஏன்-விகுதி மேல் விகுதி. சாம்பினர்-சாம்பு-இன்-ஆர். சாம்பு-பகுதி, இன்-இறந்த கால இடைநிலை, ஆர்-பலர் பால் படர்க்கை வினைமுற்று விகுதி அடைந்தனென்-அடை-த் (த்)--த்-அன்-என். அடைபகுதி, த்-சந்தி, நகரமானது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, அன்-சாரியை, என்-தன்மை ஒரும்ை முற்று விகுதி. நினையல்-நினை-ஆல், நினை-பகுதி, அல்-எதிர்மறை வியங்கோள் வினைமுற்று விகுதி. காண்டி-காண்--ட்-இ. காண்-பகுதி, ட் பேறு, இ-முன்னிலை வினைமுற்று விகுதி. புலம்பா நின்ருன்-புலம்பு-ஆ நின்று-ஆன். புலம்பு-பகுதி, ஆ நின்று-நிகழ் கால இடைநிலை, ஆன்-ஆண் பால் படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி. சேறி-செல்-த்--இ. செல்-பகுதி, (இது விகாரப்பட்டு நின் డి:த்-எழுத்துப்பேறு, இ-ஏவல் ஒருமை வினைமுற்று குதி. காத்த-கா-த்-த்+அ கா-பகுதி, த்-சந்தி, த்-இறந்த ேேதி இடைநிலை, அ-அஃறிணைப் பன்மை வினைமுற்று குத!. என்கு-என்-கு. என்-பகுதி, கு-தன்மை ஒருமை எதிர் கால வினைமுற்று விகுதி. எழுத்துப்