பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புரவறிதல் , so I 7. ஒப்புரவிற்கும் ஈகைக்கும் உள்ள வேறுபாடு யாது? உலக வளர்ச்சிக்குரிய ஒப்புரவு, அதனைச் செய்வானும் அடங்க எல்லோர்க்குமே இம்மையிலே பயனளிப்பது; ஈகை இம்மையில் பயனளிக்காது மறுமையில் பயனளிப்பது. பரிமேலழகரும் ஈகை என்னும் அதிகார்த்தின் முன்னுரையில் ஈகை, மறுமைநோக்கிய தாகிலின், இம்மை நோக்கிய ஒப்புரவறிதலின் பின் வைக்கப்பட் டது” என்று பொருள் கூறுவர். 8. கைம்மாறு வேண்டா என்னுங் குறட்பாவில் ஒப்புரவு எவ்வாறு கூறப்பட்டுள்ளது? அவ்வாறு கூறக் காரண மென்ன? இக்குறளில், மேகங்கள் நீரை உதவுதல் கைம்மாறு கருதிய தில்ல்ையாதல்போல அம்மேகங்களைப் போன்றவர்கள் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு கருதுவன அல்ல என்று கூறப்பட்டுள் ல்ாது. ஒப்புரவு, கடப்பாடு என்னுஞ் சொல்லாற் குறிக்கப்படு கிறது. மக்கட்சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாத பரோபகா ரத்தை ஒவ்வொருவரும் கொண்டொழுகினலன்றி, அவ்வாழ்க்கை நடைபெருதாதலால் இக்குறளில் ஒப்புரவைக் கடப்பாடு என வள்ளுவர் வழங்கியிருக்கிரு.ர். 9. வள்ளுவர் யாரைச் செத்தவன் என்று குறிக்கின்ருர் ? இக்குறளில் ஒப்புரவை ஒத்தது எனக் கூறக் காரணம் என்ன? உலக வாழ்விற்குரிய ஒப்புரவைக் கடைப்பிடியாது தனி நின்று வாழக் கருதுபவனை வள்ளுவர் செத்தவன் என்று குறிக்கின்ருர். உலக நடைபேறு எல்லாரும் மனமொத்து நடத்தலால் நிகழ் வதுபற்றி, ஒப்புரவை ஒத்தது’ என வள்ளுவர் குறிக்கின்ருர். 10. ஜன சமூக வாழ்விற்குரிய பொது நன்மையே தெய் வப் புலவர் கருதிய ஒப்புரவு என்பது எதல்ை தெளி வாகிறது? வள்ளுவர் ஒப்புறவாளனுடைய செல்வத்திற்கு ஊ ரு னி LE , -. -- * = so - o புயன மரம மருந்து நரம என னும மூனறையும் உவமையாகக் கூறு கின்ருர். உளரு ணியும், பயன் மர மும், மருந்து மரமும் யாவர்க்கும் எககாலததும் எளிதில் உபயோகப்படுதல் போல ஒப்புரவாளன் செல்வமும் பயன்படும். ஆதலால் வள்ளுவர் கூறிய ஒப்புரவு ஜன சமூக வாழ்விற்குரிய பொது நன்மையே என்பது தெளிவாகிந்து. 'ஊருணி நீர் நிறைந் தற்றே" என்னும் குறளில் "உலகவாம் பேரறி வாளன் திரு” என்னுந் தொடரும் இக்கருத்தையே வலியுறுத்து கின்றது. மூ-21