பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தொடர்நிலைச் செய்யுள் ஆசு இலாய்-குற்றமற்றவளே, கையில் படு பிணம்-கையிலுள்ள செய்தவம் இல்லோர்க்கு - செய்! அந்தப் பிணத்தை, H. H யப்பட்ட தவம் இல்லாத தா என்று - பராப்பதறகுத தரு வர்கட்கு, வாய்ாக என்று, தேவர் வரம் கொடார் - தேவர் பறித்து அவள்கைக் கொண்டு: கள் வரந்தர மாட்டார்கள், அவள்கையினின்றும் பறித்துக் H H கொண்டு, புெப் உஇர அன்று இது வாங்கி டிெயகத்து மகவை பொய்ம் மொழி அன்று, இட்டாள் - அக்குழந்தையை பொருள் உரையே - .ெ ம ய் ம் வாங்கித் தன் வயிற் றிலே மொழியே எனச்சொல்லி, இட்டாள். கருதது இடாகினி என்னும் பேய் அழகிய பெண்ணுருக்கொண்டு தோன்றி, மாலதியை நோக்கித் தவமில்லார்க்குத் தேவர் வரங் கொடார்’ என்று கூறி அக்குழ்ந்தையைப் பறித்துத் தின்று விட்டாள். விளக்கம் ஏசும்படி-ஏசும்-படி; படி-வடிவம். சுடுகாட்டுக் கோட் டத்திற்குச் சக்கரவாளக் கோட்டம் என்னும் பெயரும் உண்டு. மடி என்பது இங்கு வயிறு என்னும் பொருளில் வந்தது. மடியகத் திடுதலாவது விழுங்குதல். பேய் தன்னுருவில் சென்ருல் அவள் குழுந்தையைக் கொடா ளாதலின் பெண்ணுருவிற் சென்றது. இலக்கணம் இளங்கொடி-இளமையாகிய கொடிபோன்றவள் எனப் பொருள்படுதலால உவமையாகுபெயர். இதனையே அன் மொழித்தொகை என்பாரும் உளர். செய்தவம்-வினைத் தொகை. கொடார்-எதிர்மறைப் பலர் பால் வினைமுற்று. இடு பிணம்-வினைத் தொகை. இடாகினிப்பேய்--இருபெயரொட்டுப் பண்புத் தொகை. தின்னும்--செய்யுமென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். கொடார்-கொடு-ஆ-ஆர். கொடு-பகுதி, ஆ-எதிர் மறை இடைநிலைபுணர்ந்து கெட்டது, ஆர்-பலர்பால் விகுதி. _ தின்னும்-தின்-உம். தின்-பகுதி, உம்-பெயரெச்ச விகுதி இட்டாள்-இடு-ஆள். இடு-பகுதி, ஆள்-பெண்பால் விகுதி. பகுதி இரட்டித்து இறந்த காலங் காட்டிற்று.