பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் 全5 மாலதிக்குச் சாத்தன் அருளுதல் 22–28. இடியுண்ட ■ ■ 轟 ■ 轟 ங் து 輯 睡 ■ 軒 ■ 輯 軒 தையலாள் சொற்பொருள் இடியுண்ட மஞ்ஞைபோல் - அப் அக் குழவியாய் குறுக - அக் பொழுது இடிக் குரல் கேட்ட குழந்தை வடிவு கொண்டு மயில் அகவுமாறு போல, ஏங்கி அழுதாளுக்கு - ஏங்கி அழு கின்றவளை நோக்கி, அச் சாத்தன் - அந்தச் சாத்தன் என்னும் தெய்வம், அஞ்ஞை - அன்னய், நீ ஏங்கி அழல் என்று-நீ வருந்தி அழாதே என்று கூறி, முன்னை ஒர்குயில் பொதும்பர் நீழல் - நீ செல்லும் வழி முன் னர் குயில்களையுடைய ஒரு மரச் செறிவின் நிழலிலே, அவ்விடத்துச் சென்றுகிடப்ப், அயிர்ப்பு இன்றி - ஐயம் இல்லா மல, மாயக் குழவி எடுத்து - மாய மாக வந்த அந்தக் குழந்தை யைத தன் குழந்தை என்று எடுத்து, அனைத்துக்கொண்டு சென்று, அத் தையூலாள் - அந்த மால்தி என்ற பெண், தாய் கைக்கொடுத்தாள்-பெற்ற உயிர்க் குழவி காணுய் - உயிரு தாயின் கையிற் கொடுத் டன் கிடக்கும் குழந்தையைக் தாள், காண்பாய் என்று, கருத்து குழந்தையை இழந்து வருந்தும் மாலதியை 'நீ வருந்தற்க, நீ செல்லும் வழியில் உயிர்க் நோக்கிச் சாத்தன் குழந்தையைக் காண் பாய்’ எனக் கூறி, அக்குழந்தை வடிவுடன் சென்று கிடந்தான். மாலதி த ன் கொடுத்தாள். மகவென்று கருதி எடுத்து வந்து தாய் கையிற் இலக்கணம் அஞ்ஞை-அண்மை விளி அழல்-எதி ர்மறை வியங்கோள் வினைமுற்று. உயிர்க்குழவி-இரண்டாம் வேற்றுமைத் தொகை. காய்ை-உடன் பாட் டு எதிர்கால முன்னிலே வினைமுற்று. இது குறுக-ஏழாம் வேற்றுமைத் தொகை. தாய்கை-ஆரும் வேற்றுமைத் தொகை, அழல்-அழு-அல் அழு-பகுதி அல் - எதிர்மறைப் பொரு ளில் வந்த வியங்கோள் வினைமுற்று விகுதி. காய்ை-காண்-ஆய். காண்-பகுதி, ஆய்-முன்னிலை ஒருமை விகுதி. குறுக-குறுகு-அ. குறு கு-பகுதி, அ-பெயரெச்ச விகுதி. கொடுத்தாள்-கொடு- த்டி த்+ஆள்.