பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் போய் கெடுக - அதல்ை உண் L_TT's I திங்கு கெடுக காவிரி உய்த்துச் சென்று-காவிரி யானது தன் சென்று, கடலொடு அலைக்கும் முன்றில் - கடலோடு எதிர்த்து அலைக்கும் சங்கமுகக் துக்கு அயலதாகிய, ! மடல் அவிழ் நெய்தல் - பூவின் நெய்தல் இகழ் விரியும் நிலத்து, அம் கானல் - அழகிய லிடத்தே, என்னும் பெயரையுடைய, தடம் உள - இரண்டு பொய்கை கள் உள் ளன, துறை மூழ்கி - அவற்றின் துறை களிலே மூழ்கி, காம வேள் மதன் கோவிலை அடைந்து, தொழுதார் - அவனை வணங்கின ராயின்,

=

t す。○ - – ■ o --- i. நீரைக்கொண்டு தாம் இன்புறுவர் தாம் பிரியா «Бтэст І யாம் சோம குண்டம் சூரிய குண்டம்சோம குண்டம் சூரிய குண்டம் கோட்டம் - மன் 51 ___ உலகத்து இவ்வுலகத்தில், தையலார் கணவரொடு-மகளிர் தம் கணவரோடு, திருந்து இன்பம் எய்துவர், போகம் செய் பூமியினும் (மறு மையில்) போக பூமியிலும், போய் பிறப்பர் - .ெ ச ன் பிறந்து கணவரோடும் பிரி வின்றி இன்பம் நுகர்வர், (ஆதலால்) - ஒரு நாள் - அவற்றில் நாமும் சென்று ஒருநாள், ஆடுதும் - நீராடுவோம், என்ற அணி இழைக்கு - என்று கூறிய தேவந்திக்கு, அ ஆயிழையாள் - அக்கண்ணகி, பீடு அன்று (அங்ங்னந் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல்) எங்கட்கு இயல்பன்று, என இருந்த பின்னர் - என்று சொல்லி இருந்த அளவில், கருதது தேவந்தி கண்ணகியை நோக்கி “நீ கணவனுல் வெறுக்கப்பட வில்லை; மு பிறப்பில் கணவன் பொருட்டு ஆற்ற வேண்டிய நோன் பைச் செய்யாது விடுத் தன. காவிரி கடலுடன் கலக்கும் இடத்தரு கில் சோம குண்டம் சூரிய குண்டம் என்ற பொய்கைகளில் மூழ்கிக் காமவேளை வணங்கினல் கணவனைப் பிரியாதிருக்கலாம்; மறுமை யிலும் அப்படியே ஆதலின் அவற்றில் நாம் மூழ்குவோம்’ என்ருள். அதற்குக் கண்ணகி அவ்வாறு செய்தல் எங்கட்கு இயல்பன்று என்று கூறியிருந்தாள். விளக்கம் கணவன் வெறுத்து விட்டானே என்று கலங்காதே, அவன் வெறுக்கவில்லை. நீ முற்பிறப்பில் நோன்பு தப்பினமையால் இத் தீங்கு விளைந்தது. அதுவும் துறை மூழ்கித் தொழுதால் தொலைந்து விடும் என்ருள் தேவந்தி. சோமகுண்டத்தில் மூழ்கில்ை இவ்வுலகத்து இன்புறலையும் சூரிய குண்டத்தில் மூழ்கினல் போகபூமியில் பிறத்தலையும் பெற லாம். இவை யிரண்டு பொய்கையும் இரு காமத்து இணை ஏரி" எனப் பட்டினப் பாலையில் கூறப்பட்டுள்ளது.