பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தொடர்கிலேச் செய்யுள் அன்னவர் தம்மை - அம் மலா பொரு பரி - போர் செய்கின்ற டர் கோமானை, | குதிரைப் படை, வெல்லும் ஆசையால் - வெல்ல காலாள் - காலாட் படை, வேண்டும் என்ற ஆர்வத் மற்றும் - ஏனைய தேர்ப்படை தில்ை, முதலிய எல்லாவற்றையும், அமர் மேல் கொண்டு - போரெ பன்முறை இழந்து - பல தடவை டுத்து வந்து, யும் இழந்து, பொன் அணி ஒடை யானை - தோற்று - தோல்வியடைந்து, பொன்னலாகிய அழகிய முக பரிவப்பட்டு போன்ை - மனத் படாம் அணிந்த யானைப் துயரடைந்து சென்ருன். படை, கருத்து முத்தநாதன் என்னும் அரசைெருவன் பகை கொண்டு. படை யெடுத்து வந்து, பலமுறையும் தோற்று, படைகளை யெல்லாம் இழந்து கவலையுடன் திரும்பின்ை. விளக்கம்

  • பன்முறை இழந்து என்ற தல்ை அவன் பலமுறை படை யெடுத்து வந்துளான் எ ன் ப து புலனுகின்றது. பன்முறையும் தோற்ற காரணத்தாலும் எல்லாப் படைகளையும் இழந்தமை யாலும் பரிபவப்பட்டுப் போனன்.

இலக்கணம் புரிந்தோர்-புரிந்த-ஒர். அகரம் தொகுத்தல் விகாரம். யானை பரி காலாள்-உம்மைத்தொகை. போனன்-போ-இன்-ஆன். போ-பகுதி, இன்-இறந்த கால இடைநிலை. இகரம் கெட்டு னகர மட்டும் நின்றது. ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி. 6. தோற்றவன் செய்த சூழ்ச்சி H. H. H. H. H. H. H. H. W. H. H. H. H. ...........சேர்வான் ............... والالا (9 சொற்பொருள் = இப்படி இழந்த மாற்ருன் - இவ் அப் பெரு வேடம் கொண்டு.அந் வாறு படைகளையிழந்த பகை தப் பெருமை பொருந்திய தவ வகிைய முத்தநாதன், வேடத்தைத் தாங்கி இகலினல் - போரில்ை வெல்ல அற்றத்தில் வெல்வாகை - தக்க முடியாதவனகி, பொழுதில் வெல்லவேண்டி, ம்ெய்ப்பொருள் வே ந் த ன் - | செப்ப அரும் நிலைமை எண்ணி - மெய்ப்பொருளாருடைய, புகலுதற்கரிய அப்பொழுதை சீலம் அ றி ந் து - ப ண் ைப நினைத்துக்கொண்டு உணர்ந்துகொண்டு, திருக்கோவலூரில் சேர்வான் - வெண் நீறு சாத்தும் - திரு நீறு திருக்கோவலூரைச் சென் பூசுகின்ற, றடைந்தான்.