பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்ப ராமாயணம் 81 யும் பவழத்தையும் போன்ற தும் ஆகிய, செவ்வாய்-சிவந்த வாயை, செம்கையில் புதைத்து-சிவந்த ஒரு கையினலே மூடி, மற்றை சுந்தரம் தடக்கை-மற் ருெரு அழகிய பெரிய கையி ல்ை, தானே மடக்குற-ஆடையின் முன் பகுதியை மடக்கிப் பிடித்துக் கொண்டு, துவண்டு நின்ருன் - வ. ண ங் கி நின்ருன். கருத்து கைகேயியைக் கண்ட இராமன் பசுவைக்கண்ட கன்றைப் போல மகிழ்ந்து, வணங்கி, ஒருகையால் வாய் பொத்தி, மறுகை யால் ஆடை யொடுக்கிப் பணிந்து நின்ருன். விளக்கம் கைகேயிக்குப் பசுவையும் இராமனுக்குக் கன்றையும் உவமை யாகக் கொள்க. பணிந்த மொழி, தானே மடக்கல், வாய்புதைத் தல் முதலியன அடக்கத்தின் அறிகுறிகளாம். பெரியவர்களோடு பேசுங்கால் இவ்வாறு நிற்றல் இயல்பு. இலக்கணம் வந்தவள்-வினையாலணையும் பெயர். -- பவள வாய்-உவமைத் தொகை. செவ்வாய்-பண்புத் தொகை செங்கையில்-உருபுமயக்கம் (செங்கையால்). தடக்கை-உரிச்சொற்ருெடர். o ஆன் கன்று-ஆரும் வேற்றுமைத்தொகை. துவண்டு-துவள் - ட்-உ. துவள்-பகுதி, ட்-இறந்தகால இடைநிலை, உ--வினே யெச்ச விகுதி. 3. கைகேயி வரத்தைக் கூறல் கின்றவன்............................என்ருன் சொற்பொருள் இரும்பினுல் இயைந்த நெஞ்சின்இரும்பால் செ ய் ய ப் பட்ட நெஞ்சத்தையுடைய, கொன்று உழல் - கொன்று திரி கின்ற, கூற்றம் என்னும் பெயரின்றி கூற்றம் என்று சொல்லப் படு கின்ற பெயரில்லாமல், மு.-6 கொடுமைபூண்டாள்-கொடுமை பூண்டவளாகிய கைகேயி, நின்றவன் தன்னை நோக்கி - பணிந்து நின்ற இராமனை நோக்கி, மைந்த - மகனே, உந்தை உனக்கு உரைப்பது - உன்னுடைய தந்தை உனக்கு உரைப்பதாதாகிய,