பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 83. SM SMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS கருதது என் தந்தை ஆணையிட அதை நீங்கள் சொல்ல ஒரு வாய்ப்பு அற்படுமால்ை நான் கடைத்தேறினேன். என்னைப் போலப் பிறந் அவர் உலகில் வேறெவரும் இலர். இதை விடச் சிறந்த பயன் வேறுண்டோ ? தந்தையாகவும் தாயாகவும் உள்ள நீங்கள் ஆணை பிடுங்கள். நான் தலைமேற் கொண்டு அதைச் செய்வேன் என்ான். -- விளக்கம் மகனுக்குத் தாய் கட்டளையிடுவாள், அல்லது தந்தை கட்டளை பிடுவான் இருவரும் சேர்ந்து கட்டளையிடினும் ஒன்றற்கொன்று மாறுபட அமைவதும் உண்டு. இருவரும் சேர்ந்து ஒரு கருத்தாகக் கூறுவது அருமை என்பது தோன்ற இயைவது உண்டேல் வான். இலக்கணம் எந்தை-மரூஉ மொழி செய-செய என்பதன் இடைக்குறை உயர்ந்தனன்-தன்மை ஒருமை வினைமுற்று என்னில்-இல் ஒப்புப் பொருளில் வந்தது. உளரோ, உண்டோ-ஒகாரங்கள் எதிர்மறைப் பொருளில் வந்தன. வழி-அசைநிலை ** பணிமின்-முன்னிலைப் பன்மை வினைமுற்று. பணி--மின். 5. கைகேயி அரசன் ஆணைகளாக மொழிதல் ஆழிசூழ்.....................................என்ருள் சொற்பொருள் ஆழிரும் உலகம் எல்லாம் - பூழி இவம் கானம் நண்ணி கடல்சூழ்ந்த இந்த உலகத்தை புழுதி ப டி ந் த கொடிய யெல்லாம், காட்டை அடைந்து, பரதனே ஆள - பரதன் ஆட்சி பு: ண் ணி ய ந தி க ள் - ஆ - செய்யவும், புண்ணிய நீர்த் துறைகளில் நீ போய் - நீ சென்று, மூழ்கி, தாழ் இரும் சடைகள் தாங்கி - ஏழ் இரண்டு ஆண்டில் - பதி நீண்ட பெரிய சடைகளைத் ன்ைகு ஆண்டுகள் கழித்து, தாங்கி, வர் என்று - திரும்பி வா என்று, தாங்க அரும்-செய்தற்கரிய, அரசன் ஏவினன் - அ ர ச ர் தவம் மேற்கொண்டு - தவத்தை சொன்னர், மேற் கொண்டு, என்ருள் என்று கூறிஞள். கருதது பரதன் நாடாள நீ பதின்ைகு ஆண்டுகள் காடுகளில் தவம் புரிந்து, புண்ணியத் துறை மூழ்கிப் பின் திரும்பிவா என்று தயரதன் கூறினன் என்று கைகேயி சொன்னாள்.