பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 85 ஆளுல் முன்பு ஒத்திருந்த முகம் இன்று அம்மலரை வென்று விட் டது. அஃதாவது முன்னையினும் மலர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று பொருள். அப்பணியை மிக்க மகிழ்ச்சியோடு ஏற். றுக் கொண்டான் என்பது கருத்து. f இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதும் பேருள்ளம் படைத்தவன் இராமன் என் பது இதல்ை விளங்கும். அம்மாவியப்பிடைச் சொல். 7. இராமன் கைகேயியிடம் விடை பெறுதல் மன்னவன் பணி..................... ...கொண்டேன் சொற்பொருள் மன்னவன் பணி அன்று ஆகில் டேன் - இக்கட்டளையைத் தலை அரசனுடைய கட்டளை அன்று மேல் ஏற்றுக் கொண்டேன், எனினும், மின் ஒளிர் கானம் - ஒளி பரந்த தும் பணி மறுப்பனே - உம் காட்டிற்கு, முடைய கட்டளையை மறுத் | இ ன் றே போகின்றேன் - இப் துரைப்பேன ?, பொழுதே செல்கின்றேன், என் பின்னவன் பெற்ற செல் இதில் அப்பால் உறுதி என்-இனி வம்- என் தம்பி பெற்ற பேறு, மேல் இதைவிட நல்லது என்ன அடியனேன் பெற்றது. அன்ருே - இருக்கிறது ?, நான் பெற்ற செல்வம் அல் விடையும் கொண்டேன் - தங்க லவா ?, | ளிடம் விடையும் பெற்றுக் இப்பணி தலைமேல் .ெ க | ண் கொள்கிறேன். கருத்து - அரசன் கூருவிடினும் நீங்கள் கூறினல் நான் மறுத்தா சொல் வேன். என் தம்பி பெற்றபேறு நான் பெற்ற பேறேயாகும். இப் பொழுதே இப்பணியைத் தலைமேற் கொண்டு காடு செல்கின் றேன். தங்கள் பால் விடையும் பெற்றுக் கொள்கின்றேன். விளக்கம் கைகேயி, முன்பு இயம்பினன் அரசன்’ என்று கூறியதற்கேற்ப * மன்னவன் பணி என இவனும் கூறுகின்ருன். முதலில் தன்னை அழைத்து அரசைப் பெற்றுக் கொள்ளுமாறு பரிந்துரைத்த தயரதன் இப்பொழுது இவ்வாறு கூறுவனே என்று ஐயந்தோன்றுவதியல்பு. அதல்ை மன்னவன் பணி அன்ருகில் " என்று கூறுகின்ருன். 壘 இலக்கணம் மறுப்பனே-ஒகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.