பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-1 வாழ்த்து ஊர் : செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள துள்ளம் என்று. ஊரில் பிறந்தார் , திருவாரூரில் வாழ்ந்தார். ரூரினர் என்பதைக் குறிக்கவே தி திருவா ரு என்னும் எழுத் துக்கள் பெயருக்கு முதலில் சேர்க்கப்பட்டுள்ளன: காலம் : 1883-1954. வேறு நூல்கள் : பெருமை, இளமை வேட்டல் முதலிய முருகன் அல்லது அழகு, விருந்து, தமிழ்த் தென்றல், தமிழ்ச் சோல்ை முதலிய உரைநடை நூற்களும், பெண்ணின் பொதுமை வேட்டல், ಜಿ. செய்யுள் நூற்களும் திருக்குறள் விரிவுரை போன்ற உரை நூல்களும் எழுதியுள்ளனர். - இவர் தமிழ்நாட்டுப் பெரியார்களுள் ஒருவர்; நாட்டு விடுதலை முயற்சியில் ஈடுபட்டவர் : ஆழ்ந்தகன்ற தமிழ்ப் புலமை மிக்கவர்; அருவியென முழங்கும் பேச்சாளர் ; கருத்து வேறுபாடு கொண்ட வர்களாலும் நன்கு மதிக்கப்படும் தகுதி பெற்றவர் : பேசாதவர் ; எளியர், தம் கருத்தை மறைத்துப் சமயத்தில் அரியரும் ஆவர். லாளர் இயக்கம், பத்தி பிறருக்காகத் இனியர், அதே அரசியல், சமயம், மொழி, தொழி ரிகைத் துறை முதலிய பல்வகைத் துறையி. லும் பயிற்சியும் அறிவும் நிரம்பப் பெற்றவர். எவ்வாறு மறந்துய்வேன் ? எவ்வுலகும்............. H. M. H. H. H ■ 轟 ■ ■ 轟 轟 獸 ......ஏழையேனே சொற்பொருள் எவ்வுலகும் - எல்லா ளும், தளராமல் - தளர்ச்சிய ைட யா மல, இனிதுவாழ - இன்பமாக வாழும் Lil?-- எங்கெங்கும் - எல்லாவிடங்க ளி லும், நீங்காமல் - நீக்கம்அற, இருக்கும் ஒன்றே - நிறைந்திருக் கும் ஒப்ப்ற்ற பரம்பொருளே, எவ்வின்தக்கும் - விதைகட்கெல் லாம், வித்தாகி - விதையாகி, எழும்பி நோக்கும் - மே .ெ ல 1. முந்து நோக்கிவரும், எம்முளைக்கும் முளையாகி - முளை கட்கெல்லாம் முளையாகி, இயைந்த தேவே - பொருந்தி யிருக்கின்ற தெய்வமே, உலகங்க எவ்விடத்தும் - எந்ந இடத்தி னும், உனை அன்றி - உன்னையல்லாமல், என்ன உண்டு - எந்தப் பொரு: உளது ?, எவ்வணுவும் - எந்த அணுவா யினும், உனை இழந்தால் - உன்னையின்ற, இயங்கும் கொல்லோ - சிறிே o னும் அசைகுமோ ?, எவ்வுயிர்க்கும் - எல்லா வுயிர்கட் கும், H தாயான இறையே - தாயாக! விளங்கிவரும் கடவுளே, | ஏழையேன் - அ டி யே ன கி ய' யான, உன்னை - எல்லாமாகிய நின்னை, மறந்து எவ்வாறு உய்வேன் - மறந்துவிடின் எப்படி வாழ் வேன் ?. : -