பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி செம்புலச் வில்வேள் செம்புலச் பாண்டியன் விறல்வேள் நாகனார் விறல்வேள் செம்புலச் விறல்வேள் செம்புலச் விறல்வேள் செம்புலச் 'யார்க்குரித் தென்பது நோக்குதும் பின்னர்; தேக்கிய படையைத் தாக்குதற் கேற்ப உளவறிந் தனைத்தும் உமக்குரை செய்த களவன் யாவன்? கரவா துரைசெய்; நும்முறை யிருப்போர் ஒருவர் நுவன்றனர் எம்முழை யிருப்போன் இயம்பினன் என்பது யாமும் அறிகுவம்; யாவனக் கயவன்? (விறல்வேள் கடம்பனை நோக்க) வெல்போர்க் கடம்பனோ? . .

    1. |HH HH ==HHH =H#i வீண்பழி வீண்பழி

இல்லெனிற் கடம்பன் இல்லில் நும்மவர் செல்லுதல், சின்னாள் அல்குதல், ஆண்டு மற்றையோர்த் தவிர்த்து மறைமொழி பேசுதல் ஒற்றறி செயலலால் பிறிதொன் துளதோ? படைமுன் மனையிற் பன்னாட் புக்கதும் இடையிடை ஆய்கண் இருந்ததும் உண்மை; படைநிலை குறித்துப் பழுதிலாக் கடம்பன் விளம்பினன் என்பது வீண்பழி யாகும்; விளம்பில னாகின் வெல்போர்க் கடம்பன் வியன்மனை யதனுள் நுமக்கென் வேலை? நறும்பா நல்கும் கரும்பார் குழலியை விரும்பினன் மணங்கொள வில்லவன் ஆதலின் மகட்கொடை வேண்டி மனையுட் புகுந்தனம் அதற்கவன் மறுத்தனன் அன்றிமற் றொன்றிலை, மகட்கொடை வேண்டின் மறைத்துறை யாடலேன்? நகத்தகும் நூம்வினா நல்லோன் ஒருவனை மிகைப்படு பழிக்குள் வீழ்த்த முயலுதிர்; மந்தணம் நுமக்குத் தந்தவ னாதலின் நந்துயர் காணாய் நல்லோன் என்றனை 283