பக்கம்:முதலுதவி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. முதலுதவி . தோற்றுவாய் திருநெல்வேலி மாவட்டத்தைப் பல சிறு வட்டங் களாகப் பிரித்துள்ளார்கள். அவற்றுள் நான்குளிேயும் ஒரு சிறு வட்டமாகும். அங் நான்குளிேத் தமிழா விரியர் திரு. அருளுசலம் பிள்ளை அவர்கள். அவர் க ள து வாழ்க்கைத் துணைவியார் திரு. மங்கையர் க | s]] அம்மையார். அவர்கள் இருவருக்கும் ஐந்து குழந்தைகள். அவர்களுள் சங்கரவள்ளிநாயகம், கப்பிரமணியன் என்ற இருவரும் ஒரு நாள் பள்ளிக்குச் சென்று மாலேயில் வீடு நோக்கி வந்துகொண்டு இருந்தனர். கூட் ம் இல்லாத காலத்திலும் പ് ஓரிடம் வந்து கூடும் டி செய்பவன் (சுப்பிரமணியன்) மணி பேசுவதில் காலம் கழிக்கும் (சங்கரவள்ளிநாயகம்) சங்கரன் கூ ட் ம் ஒன்றைக் கண்டால் விடுவான ? இருவரும் தங்களுக்கு எதிரில் ஆண்களும் பெண் களும் கூடி இருப்பதைக் கண்டனர். ஆகவே இருவரும் அக்கூட்டத்தை ே க் கி வி ைர து சென்றனர். அக்கூட்டத்திலுள்ள அனைவரும் ஒரே அழுகை அழுது கொண்டு இருப்பதைப் பார்த்தனர். அவர்கள் நடுவில் பத் து வயதுப் பாலகன் ஒருவன் உணர்ச்சி அற்றுப் படுத் திருப்பதையும் கண்டனர். அப்பொழுது ப்ெண் ஒருத்தி தன். து பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்று ஒருத்தியைப் பார் த் து ஐயோ, பாவம். இச்சிறுவன் நான் குளித்துக்கொண்டு இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/12&oldid=872700" இலிருந்து மீள்விக்கப்பட்டது