பக்கம்:முதலுதவி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* = உடனே அந்த ஈரத் துண்டை அவ ன து உடம்பில் இருந்து /அகற்றினர். அரையில் வேட்டியை அவன் இ றுகக் கட்டியிருப்பதையும் தெரிந்தார். அடுத்தபடியாக அந்த ஈர உடையையும் நீக்கினர். உலர்த உ1ைஒன்றைத் தளர்ந்து இருக்குமாறு அவன் இ டு ப் பி ல் தட்டினர். பின் அவர் தனது விரலே அவனது வாயில் விட்டுக் குடைந்து குடைந்து பார்த்தார். அங்கு றைந்து இருந்த பாசியை வெளியில் எடுத்து போட்டார். அவனது கால் ைக க ளே நன்கு சூடு பிறக்கும் டி விக் கொடுத்தார். அவனது மார்பு சிறிது க இருக்கும்படி அ வ னை க் குப்புறப் படுக்க வைத்தார். அவன் வாயின் வழியாகத் தண்ணீர் வடிந்தது. அன்பின் அவர் அவனது மார்புக் கூட்டு எலும்பைப் பலமுறை அழுத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது மணி ஏழாயிற்று. முன் இருட்டு வந்து சூழ்ந்தது. கூட்டம் கலையத் தொடங்கிற்று. பலர் பலவாறு பேசினர். மணியும் சங்கரனும் அவ்விடத்தை விட்டு அகல வில்லை. சிகிச்சை செய்கிறவரின் முகத்தில் சிறிது கார்ர் வி காணப்பட்டது என்ருலும் அவர் தனது முயற்பியில் பின் வாங்கவில்லை. வாட்டமுடன் இருந்த அவர் கண்கள் சிறிது நேரத்தில் ஒளி வீசின. பாலகனுக்கு முக்கப் பிறிது சிறிதாக வரத்தொடங்கிற்று. அப்பாலகன் அப்பொழுது அம்மா ! என் அம்மா எங்கே ? எ ன் று சொல்லிக் கொண்டே எழுந்தான். தன்னைச் சார்ந்தவர் கள் எல்லா ரையும் அவன் அங்குப் பார்த்தான். தான் குளத்தில் இறங் கும்பொழுது அங்குக் குளித்துக் கொண்டிருந்த பெண் மகளையும் கண்டான். தனக்கு ஆறுதல் கூறிச் சூடான - == 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/14&oldid=872702" இலிருந்து மீள்விக்கப்பட்டது