பக்கம்:முதலுதவி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- , 蔓 பானம் கொடுக்கும் புதியவர் ஒருவரையும் நோக்கினன் அதுகால் அவனது தாய் தந்தையர் இருவரும், அவன் குளிக்கப் போகுஞ் சமயம் குளித்துக்கொண்டிருந்த பெண் ணேயும், முதலுதவி செய்த பெரியாரையும் வணங்கித் தங்களது நன்றியறிதலைத் தெரிவித்தனர். யாவரும் தமது வீடு நோக்கி நடந்தனர். பலர் பல வாறு பேசிக்கொண்டு போயினர். தனது அண்ணனைத் தேடிய மணி சங்கரனைச் சந்தித்தான். இருவரும் அவர் களது விடு நோக்கி நடந்தனர். வரும் வழியில் இருவரும் இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பேசலாயினர். முதலுதவி மணி சங்கர அண்ணனே இப்பொழுது நாம் பார்த்த பையன் மாலே ஐந்து மணிக்கு ஏன் செத்தவன் போல் கிடந்தான் ? சங்கரன் : அ ப் ைப ய ன் குளிக்கப் போனன். அவனுக்கு ந்ேதத் தெரியாது. ஆகவே அவன் தண்ணிரில் மூழ்கிவிட்டான். அவ ன து மூச்சு நின்று விட்டது. அதனுல் அவன் செத்தவனைப் போல் கிடந்தான். மணி அவனை அக் கூட்டத்தில் இருந்த பெரியவர் உயிருடன் எழுப்பிவிட்டாரே. எப்படி ? அவருக்கு மக் திரம் தெரியுமா ? - --- - சங்கரன் : அவருக்கு மந்திரம் தெரியாது தம்பி அவ ருக்குத் தந்திரம் தெரியும். இவ்வாறு கோய் உற்றவர்க்கு நாம் முதலில் நம்மாலான உதவி செய்யலாம். முதலில் 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/15&oldid=872703" இலிருந்து மீள்விக்கப்பட்டது