பக்கம்:முதலுதவி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of . , - o - - o பெரிய நகரங்களிலேயே இப்படி என்ருல் சிற்றுா ர்களில் கேட்பானேன். இவ்வறிவை நன்ருகச் சிற்றுார்களிற் பரப்பவேண்டியது நமது அரசாங்கத்தின் முதற் கடமை க ளு ள் ஒன்ருகும். சரி, .ே ற் று நீ பார்த்ததை எல்லாம் சொல்லு. மணி : நேற்று மாலே நான் பள்ளி விட்டு எனது, o விட்டிற்குப் போய்க்கொண்டு இருக்கையில் இடையில், I 暉 ■ 軒 軒 郵 H 軒 軒 * கூட்டம் ஒன்று காணப்பட்டது. அதன் மத்தியில் பத்து. வயது உள்ள ஓர் பையன் படுத்து இருந்தான். அவனது கருவிழிகள் ஏறச் சொருகி இருந்தன. அவனது உடல் முழுதும் வியர்த்துக் காணப்பட்டது. கழுத்தில் காணப் பட்ட துண்டு கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கொண்டு இருந் தது. அவனது இடுப்பு உடையும் நன்கு இறுகக் கட்டப் பட்டு இருந்தது. அத் துணிகளில் இருந்து நீர் வடிந்து கொண்டு இருந்தது. பலர் அவன் பக்கத்தில் சென்று அவ்னைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தனர். அவன் பெயர் சொல்லிக் கூப்பிட்டனர். அவன் அசையாது படுத்து இருந்தான். அவன் பேசாதும் படுத்து இருந்தான். அவன் மூச்சும் விடவில்லை. யாவரும் ஒருங்கே அவன் செத்து விட்டான் என்றே கூறினர். ஆண்களில் சிலரும் பெண் களில் பலரும் கண்ணிர் வடித்துக் கதறி நின்றனர். அப் பொழுது,கூட்டத்தில் கலந்து நின்ற ஒருவர் திடீர் என்று கூட்ட்த்தின் மத்தியில் ஓடிவந்தார். - இசிங்கரன் சரி. நிறுத்து உனது பேச்சை. நீ பார்த்த தைப் படம் பிடித்தது போல் சொல்லுகிருயே. நீ சொல் லும் திறமை பெற்றவன் தான். இனிமேல் அப்பெரியார் அவனுக்குச் செய்ததை விவரமாகச் சொல்லு. ዞ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/19&oldid=872707" இலிருந்து மீள்விக்கப்பட்டது