பக்கம்:முதலுதவி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணி : அப்பெரியார் கூட்டத்தின் மத்தியில் வந்தார். அழுகைக் குரலே நீக்கினர். தான் அப்பையனே மந்திரத் தால் உயிர் பிழைக்கும்படி செய்யப்போல்தாய்க் கூறினர். அழுகை ஒருவாறு நின்றது. ய | வ ரு ம் அவரையே நோக்கினர். யாவரை யும் அப்பையனை விட்டுச் சிறிது விலகி இருக்கும்படி வேண்டினர். எல்லோரும் அவர் சொன்ன உடனே சிறிது விலகி நின்றனர். நல்ல காற்று நோயாளியின் மேல் விசிற்று. பையனுடைய கழுத்திலும் இடையிலும் சுற்றி இருந்த ஈர உடைகளே நீக்கினர். உலர்ந்த ஆடை ஒன்றை இடுப்பில் தளர்ந்திருக்கும்படி கட்டினர். அரையடி உயரமுள்ள பக்கத்தில் கிடந்த ஒர் கல்லின் மேல் அவனது உடலின் ம த் தி ய பாகமாகிய இடுப்பை வைத்துக் குப்புறக் கவிழ்த்திப் போட்டார். சங்கரன் : அடே, மணி! அப்பொழுது அப்பையனின் தலை எவ்வாறு இருந்தது ? o மணி : அண்ணு அதுசமயம் அவன் கலே தலை கீழாய் இருந்தது. -- சங்கரன் : அதன் பின் அவர் செய்தது என்ன ? மணி : அப்பெரியார் செத்த பையனுடைய வாயைச் சிறிது வருத்தத்துடன் பிளந்து, தனது கை விரலே உள்ளே விட்டுத் தொண்டை வரையிலும் தடவிஞர். தடவியதில் உறைந்திருந்த பாசி வெளிவந்தது. பின் அவன் குடித் திருந்த தண்ணீர் வாய் வழியாக வந்தது. அவ ன து இடுப்பைப் பிடித்து இரண்டு நிமிடம் அலக்காய்த் துக்கி ... ---or வத்திருந்தார். ஒன்றும் பயன்படவில்லை. அவனது or a Q

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/20&oldid=872708" இலிருந்து மீள்விக்கப்பட்டது