பக்கம்:முதலுதவி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- உடம்பில் குடு வரும்படி L1G0 தடவைகள் தேய் த்த அதன் பின்னுங்கூட அவனது உயிர் வரவில்லை. சங்கரன்; அவன் இறந்து விட்டான். இனிேே அவன் எங்கே பிழைக்கப் போகிருன் செத்து இரண் மணி நேரம் ஆயிற்றே ! ’ என்று அங்குக் கூடி “நின் பலருஞ் சொன்னர்கள் அல்லவா? அப்படியிருந்தும் ஆ பெரியவர் ன்ன்ன செய்தார் ? மணி : பலபேர் பலவிதம் சொல்லும்பொழுது அ பெரியாரின் முகம் வாடிற்று. என்ருலும் அவர் த. முயற்சியைக் கைவிடவில்லை. அச்செத்த பையனைக் கீே குப்புறப் படுக்கவைத்தார். மார்பி ன் கீழ்ப் பாகத்தி அடியில் உயரம் ஒன்று வைத்தார். அப் ைபய ன முகத்தைப் பக்க வாட்டமாகத் திருப்பினர். பின் அவ. இடுப்பின் பக்கம் முழங்காலிட்டுக் குந்தி இருந்தார். அவ6 மார்பு எலும்பின் அடிவரிசைகளில் தன்னுடைய இரு ை களைப் பரப்பித் துருத்திபோன்று அழுத்தியும் தளர்த்தியு விடுத்தார். அப்பொழுதுதான் அவர் செய்த மங் தி ர. பலித்தது. அவனுக்குச் சிறிது சிறிதாக மூச்சு வந்தது பையனும் அம்மா ! என் அம்மா எங்கே? எ ன் எழுந்தான். அங்கு இருந்தார் அனைவரும் ஒரே மகிழ்ச் அடைந்தனர். - - சங்கரன் : இப்பொழுது நான் ஒன்று சொல்ல போகிறேன். கவனித்துக் கேள். ஒரு நாள் நான் நெல்ே போனேன். போகும்பொழுது நான் ஏ றி ச் .ெ சன், நெய்யாவி வண்டி திடீர் என்று நின்று விட்டது. அை ஒட்டுபவரும், அதைக் கண்காணிப்பவரும்வண்டிை

  • I fo
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/21&oldid=872709" இலிருந்து மீள்விக்கப்பட்டது