பக்கம்:முதலுதவி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.இ றங்கி வண்டியை ஒரு முறை நன்கு சுற்றிப் أرا) سt ார்த்துவிட்டு யந்திரத்தைத் திறந்து பல முறை அதைப் ார்த்தனர். அதைத் துடைத்தனர். சிறு உளியால் நீட்டினர். தண்ணிர் விட்டனர். ச. ம் பி .ெ க | ண் டு 新 றறினர். அது ஒன்றுக்கும் ஒடும் சக்தி பெறவில்லை. கடைசியில் அவ்வண்டியை யா வ ரு ம் சேர்ந்து தள்ளி ளுேம். உடனே அதுவரை நின்று இருந்த பொறி வேலை செய்யத் தொடங்கிற்று. மணி : நிறுத்தண்ணே நிறுத்து, உனது பேச்சை, இனி நான் சொல்கிறேன் கேள். அந்த கெய்யாவி வண்டி றாதிரி இப்பையனது இருதயம் நின்று விட்டது. அப் பெரிய மனிதர் ஏதேதோ செய்தார். φοδι றும் і ні обі படவில்லை. இறுதியாக அவர் இருதயத்திற்கு, அசைவு ஏற்படும்படி மார்புக் கூட்டின் அ டி. யி ல் , அழுத்தித், தளர்த்திய மாத்திரத்து அது வேலை செய்யத் தொடங்கி விட்டது என்று சொல்வதற்குத் தானே அவ்வுதாரணம் எனக்குச் சொன்னுய் அண்ணு அது சரியான, மிக மிகப் பொருத்தமான உதாரணங்தான் அண்ணு ! சங்கரன் : அடே, தம்பி ! நீ கெட்டிக்காரன். ரெம்பக் கெட்டிக்காரன். கூர்ந்து கவனிக்கும் சக்தியும் உன்னி டத்தில் அமைந்து இருக்கிறது. சரி. நீரில் விழுந்து ைெனவு இழந்தோர்க்கு நாம் செய்ய வேண்டிய முதல் உதவியைத் தெளிவுபடச் சொல்லு.

  • . . . -

மணி : நீரில் விழுந்து மூழ்கினவர்க்குச் ச ரி யான - - _ --- முதல் உதவி செய்யாததினால்தான் நூற்றுக்குத் தொண். இணுாற்று ஒன்பது பேர் இறந்து விடுகிருர்கள். . அவர்கட்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/22&oldid=872710" இலிருந்து மீள்விக்கப்பட்டது