பக்கம்:முதலுதவி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வது விடும். வந்த பின் அவன் மூச்சு விடத் தொடங்கு வான். சில சமயம் இவ்வாருன சிகிச்சையில் பேச்சு மூச்சு இல்லாமலும் இருக்கும். அப்பொழுது உதவி செய்பவர் மனம் த ள ர் ங் து தனது மு ற் பி ைய க் கைவிட்டு விடக்கூடாது. மேலும் கீழ் வருமாறு செய்ய வேண்டும். நீரில் மூழ்கினவனைக் கு ப் பு ற ப் படுக்க வைக்க வேண்டும். மார்பின் கீழ்ப் பாகத்து அடியில் மெத்தை போன்ற மெதுவான துணியாலாகிய அணையை வைக்க வேண்டும். பக்க வாட்டமாக அவன் தலையைத் திருப்பி வைக்க வேண்டும். அ வ ன் இடுப்பின் பக்கம் முழங் காலிட்டுக் குந்தி இருந்து முதுகின் பக்கம் உள்ள மார்பு எலும்பின் அடி வரிசைகளில் இரு கைகளைப் ப் பி வைக்க வேண்டும். பின் படிப்படியாய் நன்கு அழுத்த வேண்டும். அதன்பின் படிப்படியாய் அழுத்தலைத் த்ளர்த்த வேண்டும். கைகளை எடுத்து விடாது ஒரு நிமி த்திற்குப் பன்னிரண்டு தடவை இவ்விதம் அழுத்தியும் தளர்த்தியும் செய்து கொண்டு இருந்தால் சுமார் அரை மணி நேரத்தில் தப்பிய உயிர் தானே அவ்வுடலே வந்து அடையும். இது உறுதி. அதன் பின்னர் அவனுக்குள்ள பயத்தைப் போக்க வேண்டும். இழந்த உயிரைப் பெறுவதற்கு,உரிய தந்திரம் ஆகிய மந்திரம் இதுவாகும். / சங்கரன் : நீர் மூழ்கியவருக்கு உரிய முதல் உதவியை நீ கன்கு தெரிந்து கொண்டாய். அன்று கண்டதை அப்ப டியே ஒழுங்கு படுத்திக் கூறினய், இன்னும் சொல்லு கிறேன், கேள். . . . . . 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/25&oldid=872713" இலிருந்து மீள்விக்கப்பட்டது