பக்கம்:முதலுதவி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைத்து, நாளடைவில் இருமல் நோயை உண்டாக்கி, ஆயுளை அரித்துத் தின்று, இறுதியில் எமனிடம் சேர்க்கும். புகைப்பிடித்த லும் இதுபோன்றதல்லவா ? பணத்தைப் பாழாக்கி வாயால் ஊதிப் புகைக்கின்ற கருவியும் கைத் தொழிலால் ஆனதே. அறிவுள்ளவன் செய்கின்ற செயலா அது ? - இவ்வாறு உரையாடிக்கொண்டு செல்லும் பொழுது, ஐயையோ, குழந்தை, குழந்தை என்ற ஒரு பெருங் கூக்குரல் எழுந்தது. அக்குரல் எழுந்த விட்டி ற்குள் இருவரும் புகுந்தனர். மத்தாப்புக்குச்சியு ன் ர்ெந்த முகத்துடன் மூன்று வயது குழந்தை ஒன்று அவர்களின் கண்ணெதிரே காணப்பட்டது. தனது குழந்தையின் கோடி உடையில் தீப்பற்றியதைக்கண்ட அதன் தாயார் செய்வது ஒன்றுந்தெரியாது கூக்குரல் இட்ட வண்ணாய் அதன் பக்கத்தில் நின்றுகொண்டு இருந்தாள். தனது உடையில் தனது உயிரைக் கொல்லுங் தீப் பற்றி இருப்பதை அக் குழந்தை தெரிந்துகொள்ளவில்லை. ஆகவேதான் அது மகிழ்ந்த முகத்துடன் காணப்பட்டது. உள்ளே சென்ற சங்கரன் குழந்தையின் ஆபத்தான கிலேமையை அறிந்தான். தன் தம்பியாகிய பணியிடம் வைத்தியரை உடனே அழைத்து வரும்படி ச் சொன்ஞன். மணியும் ஒட்டமாய் வைத்தியர் இருக்கும் இ ம் நோக்கி ஒடின்ை. சங்கரனே அக்கம் பக்கம் பார்த்தான். பக்கத் தில் கிடந்த சாக்கை எடுத்து எரியும் பாகத்தில் வைத்து அனைத்தான். தீ மேற்கொண்டு எரிவதற்குக் காற்றில் ------ லாது அவிந்தது. குழந்தையின் உயிர் தீக்கு இரையாக்ாது 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/29&oldid=872717" இலிருந்து மீள்விக்கப்பட்டது