பக்கம்:முதலுதவி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேல் தண்ணர் G}i டுவாயேயாளுமU لیگ r ---او مریم مس ---- سیاه -1 - ا . . -- ாய் குளிரத் தொடங்குகையில் பல வெடிப்புக்களை - 軒 軒 +. 畢 H H / 睡 அடைவதுபோல் தீப்பட்ட இடம் தண்ணீரால் குளிரும் பொழுது பல வெடிப்புக்களை அடைய மரணம் உடனே நேரிடும். ஆகவே எந்த விதத்திலும் தண்ணீர் கொண்டு மக்களைப் பற்றி எரிகிற தீயை அனைத்தல் கூ து. தி மேல்நோக்கியே எரியும் தன்மையது. ஆகையி ல்ைதான் குழந்தையைப் படுக்கும்படி செய்தேன். டுக் கும்படி செய்தலிலும் பற்றி எரிகிற பாகம் மேல் போக்கிய வண்ணம் இருக்கும்படிச் செய்யவேண்டும். பெரியவர் களானுல் அப்படியே தரையில் படுத்து முண்ட லும் தி அவிந்துவிடும். தீ எரிவதற்கு உயிர்வளி வேண்டும். உயிர்வளி இல்லாது இருந்தால் தீ நன்கு பி. இல்லே என்பதை நீ நன்கு காணலாம். தி கன்கு ' :ெ () இருக்கிற அடுப்பில் அதிகமாக விறகை அடுக், ல் அங்கு தீ நன்கு எரிவது இல்லை. ஏனென்ருல் கல்ல காற்று அடுப்பில் எரிகிற தீக்கு உதவிசெய்ய முடியா போகிறது. ஆகவேதான் அரிசிச் சாக்கை எரிகிற உ ைமேல் போட் டேன். அவ்வாறு செய்ததால் வெளிக்காற்று உட் காத நிலையில் உடையில் பிடித்த தீ உடன் அவிந்தது. மணி சரி. அரிசிச் சாக்குக் கிடைக்கவில்லே. எல்லா இடங்களிலும் சாக்குக் கிடைக்குமா? கிடையாத காலத்து என் செய்ய வேண்டும் ? சங்கரன் : எல்லா வீடுகளிலும் சாதாரனமாய்ச் சாக்குத் துண்டு இருக்கத்தான் செய்யும். வெளியில் உள்ள மண் மக்களின் பாதங்களின் வழியாக வீட்டினுள் வராத 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/31&oldid=872720" இலிருந்து மீள்விக்கப்பட்டது