பக்கம்:முதலுதவி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கிடத்தவேண்டும். (5 L — т бот பானம் அவர்களுக்குக் கொடுப்பதோடு அவர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியையும் . so + - * H நீக்கவேண்டும். o உணவை நிதானமாய் நன்கு மென்று தின்னது சில சமயம் அவசர அவசரமாய் உண்ணுதலினுலும் திக்கு முக்காடல் ஏற்படும். புளியங்கொட்டை, பாக்கு சோழி, கோலி, துட்டு முதலியவைகளைச் சிறுவர்கள் விழுங்கி விடுவார்கள். அப்பொழுதும் திக்குமுக்காடல் ஏற்படும். இக்காலங்களில் விழுங்கியவனுடைய தொண்டைவரை விரலை விட்டு வெளிச்சரக்கை வெளியே கொண்டுவர வேண்டும். இல்லையேல் அப்பொருளேக் குரல்வளைக் கப்பால் தொண்டைக்குள் போகும்படித் தள்ளவேண்டும். பின் அவனைக் குனியவைத்து அவனது முதுகில் தட்டு வாயேயாளுல் அப்பொருள் வாயின் வழியே வெளிவந்து விடும். அவன் அதன் பிறகும் சரியாய் சுவாசம் விட விட்டால் 'உயிர் உற்பத்தி செய்யவேண்டும். ஏ, மங்கை! நான் சொன்னது தெரிந்ததா? மணிக்கு எல்லாம் தெரியும். இருந்தாலும் அவன் சேட்டைக்காரன் தான். மணி : இன்று கேட்டதைக் கூறுகிறேன். கேளுங் கள். தாக்கிட்டுத் தொங்குகிறவனைப் பிடித்து க் கீழ் கோக்கி இழுத்தல் கூடாது. அவ ன து இடுப்பைப் பிடித்து மேல் நோக்கித் தூக்கிப் பிடிக்கவேண்டும். கயிற்றைக் கத்தறித்து நீக்கவேண்டும். அவனது உடை களைத் தளர்த்தவேண்டும். உயிர் உற்பத்தி செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/43&oldid=872733" இலிருந்து மீள்விக்கப்பட்டது