பக்கம்:முதலுதவி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகவே எலும்பு உடைந்த இடம் மயிரளவுகூட அசை ாமல் இருக்கும்படி பார் த் து க் கொள்ளவேண்டும். வைத்தியர் வந்ததும் நோயாளியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். நோயாளியை வைத்தியசாலேக்கு எடுத்துச் செல்ல நேரிட்டால் எலும்பு முறிந்த இடத்தை மூங்கில் கழிகளைக் கொண்டு கட்டிய தட்டிலோ, கட்டிலிலே அவ. (ர்ெ, lதுப் படுக்கவைத்துத் தூக்கிச் செல்லவேண்டும். னே அவனை வைத்தியரிடம் ஒப்படைக்கவேண்டும். மணி :- எலும்பு உடைந்த இடம் மயிர் அ. ச. அசையாமல் இருக்க வேண்டும் எ ன் று சொன்ேைய அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல். சங்கரன் :- கழி, அட்டை, மடித்த காகிதம் முதலிய வற்றில் எது கிடைத்தாலும் அதைக்கொண்டு பொறுங் கின எலும்பின் மேல் இரண்டு பக்கமும் அவர் வலி இல்லாத முறையில் நீள வாட்டத்தில் அமைந்து, துணி, கயிறு முதலியவற்றில் கிடைத்ததைக் கொண்டு கட் வேண்டும். வ்வாறு செய்தால் நொறுங்கிய லும் | )1 த .ID vyII لل கள் மயிர் அளவுகூட அசையாது ஆகிவிடும். இவ்வாறு செய்வதால் எலும்பின் உடைந்த ருவிகள் ன் ேள HT இ 呂" 、リ காயப்படுத்தா. o மணி :- முகவாய்க் கட்டையில் எலும் உடைவு ஏற்பட்டால் என் செய்வது? இவ்வாறு கழிகளால் கட்ட முடியாதே? சங்கரன் :- சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு சாமர்த்திய மாக நடந்து கொண்டால்தான் முதல் த வி செய்ய 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/50&oldid=872741" இலிருந்து மீள்விக்கப்பட்டது