பக்கம்:முதலுதவி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவாய்க் கட்டையில் எலும்பு முறிந்தால் கழிகளைச் கொண்டு கட்ட முடியாது. அவ்விடங்களில் துணி.ை H ■ H H † 萼 ..0)|'],(00 G)IITI —L — LDITu-|LD, ຮີ່ວIT (6)JITL—L—LDTU |LD 55L—Lq- இரு துணிகளே! ம் முடிச்சுப்போட்டு உடைந்த எலும்புை அசையாமல் இருக்கச் செய்து விடலாம். ■ கை, மார்பு, தோள் முதலிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்படும். உடம்பின் மற்றைய அங்கம் அசைக் தால் கையும் அசையும். ஆகையால் தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டால் கையசையாது இருக்க வேண்டும். கழுத்தைச் சுற்றிலும் தொங்க விட்டு இருக்கும் துணி தாங்கும்படி அதில் கையை வைத்து இருக்க வேண்டும். மணி - மார்பு, எலும்பு முறிந்தால் செய்ய வேண்டி யது யாது? சங்கரன் :- மார்பு எலும்பு முறிந்தால், அவன் இரத் தம் கக்காமல் இருந்தால், முறிந்த இடத்தில் துண்டால் சுற்றிக் கட்டவேண்டும். பின் அதன் கீழ்த் தொடங்கி முன்னதின் மேலேயே ஒரு நீளத் துணியால் கட்ட வேண்டும். நொறுங்கின எலும்புக்குப் பக்கத்தில் உள்ள கையைக் கழுத்தில் இருந்து தொங்க விட்ட துணித் தொட்டிலிலே போடவேண்டும். எலும்பு உடைந்தவனு டைய உடம்பில்கோட்டு சட்டை முதலிய மேல் அண கள் இருந்தால் கவனமாகக் கிழித்து எடுக்க வேண்டும் எலும்பு முறிந்தவனை நிரம்பக் கவனமாக, நொறுங்கிய பக்கமாகப் புரட்ட வேண்டும். தலையணை ஒன்றையும் அப்பக்கத்தின் அடியில் ஆதாரவாக வைக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/51&oldid=872742" இலிருந்து மீள்விக்கப்பட்டது