பக்கம்:முதலுதவி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்டையி லுள்ள /நாடிகளை அழுத்தில்ை இ ர த் த ங் கொட்டுதல் தடைபடும். சில சமயம் விழுந்த பல்லில் இருந்தும், உதட்டில் இருந்தும் இரத்தங் கொட்டும். பல் ஆளுல் படிகாரம் நரைத்த குளிர் நீரால் வாயைக் கொப்பளிக்கவேண்டும். பல் விழுந்த இடத்தில் சிறிய பஞ்சை வைத்து அழுத்திப் பிடிக்கவேண்டும். உதடு ஆயின் ஒரு விரலே உதட்டி ற்கு உள்ளேயும் மற்று ஒரு விரலை உதட்டிற்கு வெளியேயும் வைத்து அழுத்த வேண்டும். மங்கை : பல்லிலும் உதட்டிலும் இரத்தம் கொட்டு தலே என்போன்றவர் நன்கு தெரிதல் வேண்டும். பிறுவர் சிறுமிகள் ஒடும்பொழுதும், ைக வ ண் டி , ட் () ம் பொழுதும், ஒருவரை ஒரு வ ர் தள்ளி வி'யாடும் பொழுதும் தவறி விழுந்து பல் உடைதலும் த() அடி பட்டுக் கிழிந்து இரத்தம் வருதலும் அடிக்கடி ற்படுவது உண்டு. மணி மங்கை நிரம்ப அறிவு நிரம்பப் பெற்றவள். தான் அறிந்ததை அப்போதைக்கு அப்போது சொல்லித் தனது கருத்தைத் .ெ த எரி வு படுத்திக் கொள் விருள். அண்ணே ! மேலே சொல்லு. சங்கரன் : இரத்தம் வெளியில் கொட்டுவது போலவே உடம்பின் உள்ளும் இரத்தக்குழாய் சிதைந்து இரத்தம் கொட்டுவது உண்டு. h _ ---

  • . 軒 H. ■ 睡 H 轟

நுரைஈரலில் இரத்தக்குழாய் சில சமயம் உடைந்து இரத்தம் கொட்டுதல் உண்டு. அப்பொழுது இரத்தத்

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/60&oldid=872752" இலிருந்து மீள்விக்கப்பட்டது