பக்கம்:முதலுதவி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றில் இரத்தம் வந்தால் காயத்திற்கும் இருதயத்திற்கும இடையில் காயத்தின் பக்கத்தில் துணியால் இறுகக்கட்ட வேண்டும். இதனுல் இரத்தம் கொட்டுவது கின்றுவிடும். தலைக்காயத்திற்கு க ழு, த் தி ல் உள் ள காடிகளே இறுக அழுத்தவேண்டும். மு. கக் காயத் ற்கு முக வாய்க் கட்டையில் உள்ள நாடிகளே அழுத்த வேண்டும். பல்லில் இரத்தம் கொட்டினுல் படி காரம் , ல | த நீர் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். பல் விழுந்த இடத்தில் பஞ்சை வைத்துச் சிறிது கேரம் அழுத்த வேண்டும். உதட்டில் இருந்து 2.திரம் வர்தால் அதை இரு விரல்களின் மத்தியில் வைத்து அழுத்து வேண்டும். é a やす உடலின் உள் இரத்தம் கொட்டுதல் (). 、* 万 காலம் மயக்கம் ஏற்படும். உதடு, முகம், வத்துக் காணும். நாடி விரைந்து நடக்கும். முர் சுப் பதை பதைக்கும். கொட்டாவியும் வரும், உடலினுள் இரத்தக் குழாய் ஐந்து இடங்களில் உடையும். 6 /H· 86 -- ■ . TH|| ... 睡 நுரை ஈரலில் இரத்தக் 'ன்,ாய் உடையும். அப்பொழுது இரத்தம் துப் வேண்டியது ஏற்படும். H

2. இரைப் பையில் இரத்தக் குழாய் உடைதல் உண்டு. அதுகால் இரத்தம் வெளி ஏறும். 3. மூளையில் இரத்தக் குழாய் உடைந்து இரத் தம் கொட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/66&oldid=872758" இலிருந்து மீள்விக்கப்பட்டது