பக்கம்:முதலுதவி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மூளைக்கும் மண்டை ஒட்டிற்கும் மத்தியில் இரத்தம் கொட்டும். o r: முக்கிலும் இரத்தம் கொட்டும். இந்த ஐந்து இடங்களிலும் வைத்தியரையே கொண்டு பார்க்கவேண்டும். கிராமங்களில் மூ க் கி ல் இரத்தம் ஒழுகுதலுக்குத் தெள்ளிய உப்புமண், தெள்ளிய எருப்பொடி, மூக்குப்பொடி முதலியவற்றை மூக்கில் போடுகின்றனர். அவ்வாறு செய்தல் கூடாது. மற் றைய இடங்களில் அவற்றைப் பற்றிக் கவனிப்பதே இல்லை. கவனியாது மரணத்திற்கு உள்ளாகிருர்கள். நுரை ஈரலில் இரத்தம் கொட்டினல் கழுத்து உடை யைத் தளர்த்த வேண்டும். தலையையும் தோளையும் உயர்த்திப் படுக்க வைக்கவேண்டும். மார் பி ன் மேல் பனிக் கட்டியை வைக்கவேண்டும். கு எளி ர் பானமே கொடுக்க வேண்டும். இரைப் பையில் இரத்தம் கொட்டினல் சோற்றுடன் கருப்பான இரத்தம் வெளிவரும். இரப்பையின் மேல் பனிக் கட்டியைக் கட்டுவதோடு உடைகளைத் தளர்தித் தலையும் தோளும் உயரமாக இருக்கும்படிப் படுக்க வைத்துக் குளிர்பானம் கொடுக்க வேண்டும். w ". முக்கில் இரத்தம் ஒழுகினல் தலை நிமிர்ந்து உட்கார வேண்டும். கழுத்துடையைத் தளர்த்த வேண்டும். இருகைகளையும் உயரத் துக்கி நிறுத்த வே ண் டு ம் . குளிர் நீரில் தோய்த்த துணியை மூக்கின் அடியிலும் o --- - o ==

    • .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/67&oldid=872759" இலிருந்து மீள்விக்கப்பட்டது