பக்கம்:முதலுதவி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ - o *". Holo-...--- o :*. --- ** - క్తే யில் உணர்வும் இலலாது போய்விடும். அபினியான கண்மணி ஊசி முனைபோல் குறுகும். மூச்சு வெ. மெதுவாயும் அழுத்தமாயும் கேட்கும். ஊமத்தை விட மாளுல் கண்மணி விரிவு அடையும். -- இவற்றை உண்டவனைத் துாங்கவிடக் கூ டாது. வாந்தி ஏற்படும் மருந்து கொடுத்து வாந்தி எடுக்கும்படிச் செய்யவேண்டும். களைப்பை நீக்கச் சுடுபானம் கொடுக்கி வேண்டும். 鷲 o

ே மங்கையே! மணியே. நீங்கள் இரு வரும் முதல்: உதவி பற்றி நன்கு தெரிந்து கொண்டீர்கள். இன்னும் ஒன்று தான் பாக்கி இருக்கிறது. அதை நாளே உங்களுக் குச் சொல்லுகின்றேன். இ ன் று கேட்டதை ம ணி: சொல்லட்டும். o H

**

- மணி : அரிக்கும் விடம், எரிக்கும் விடம், மயக்கும். விடம் என்று விடம் மூன்று வகைப்படும். (1) கந்தக திராவகம். காசுடிக்குசோடா. வெடி உப்புத் திராவகம், கார்பாலிக்கு அமிலம் என்பவை: அரிக்கும் விடத்தைச் சார்ந்தவையாம். இவற்றை உண்டால் உதடு சுருங்கும். @ುಹೆಶ್ಲೀ। க ைற காணும். வயிற்றில் வலி இருக்கும். மயக்கம்: உண்டாகும். பேச்சுத் தடங்கலும் ஏற்படும். ੋ -o - - --> -- பொதுவாக விடத்தை வெளிப்படுத்த ஒக்காளம், செய்விப்பது உண்டு. ஆ ைல் அரிக்கும் விடத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/79&oldid=872772" இலிருந்து மீள்விக்கப்பட்டது