பக்கம்:முதலுதவி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிய மருந்து கொ டு த் த ல் கூடாது. கொடுத்தாலஇரைப்பை கிழி . து விடும். விடத்தைக் குறைக்கக் தண்ணீர். பால், முட்டை கொடுத்துக் கொண்டே இருக்கலாம். so (2) பாடாணம், அரிதாரம். .ெ ட | ன் அரிதாரம். தகட்டு அரிதாரம், குதிரைப்பல் பாடானம். பாதரசம், ஈயம், செம்பு. துருசு, கண்ணுடி, மண்ணெண்ணெய், அழுகிய மீன். ஆட்டுக்கறி முதலியவை எரிக்கும் விடங் களாகும். க் இவற்றைச் சாப்பிட்டால் அடிவயிற்றிலும் மேல் வயிற்றிலும் வலி ஏற்படும். ஒக்காளம், பேதி, மயக்கம். உடம்பில் பிடிப்பு முதலியவை ஏற்படும். ○ 。 # *. * - -- T. .. -- - H - இதில் விடத்தை ஒக்காளம் செய்யும்படி செய்தல்

  • * .ri -

† * 暉 #. .*. * - a = H. ". - - - ー〜・・。 வேண்டும். உப்புககலகத அ:ை . . ஒ ,காளம் ஏற்படும். அதில் ஏற்படாவிட்டால் வயிற்றைக் கழுவ வேண்டும். அதாவது ஒரு கெசம் நீளம் உள்ள இரப்பர் குழாயில் இருபது அல்லது இருபத்து ஐந்து அங்குல நீளம் நோயாளியை விழுங்கும்படி செய்ய வேண்டும். பிறகு அக்குழாயை அ வ ன் தலைக்குமேல் உயர்த்திப் பிடிக்க வேண்டும். அதன் வழியாக வயிறு கொள்ளும் அளவு தண்ணிரைச் செலுத்தவேண்டும். அவ்வாறு செய்த பின் -- - o: H H * H . . , = 4 ஆககுழாயை வயிற்றுக்குக் கீழ் இருக்கும்படி செய்ய வேண்டும். வயிற்றில் உ ள் ள பொருள்கள் எல்லாம் வந்து விடும். இப்படிப் பலமுறை செய்ய வேண்டும் -- o அதன் பிறகு பால், சூடான பானம் முதலியன கொடுக்க வேண்டும். - - - - - .* * - *-* - ஆா -- : -- - - - -- - _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/80&oldid=872774" இலிருந்து மீள்விக்கப்பட்டது