பக்கம்:முதலுதவி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

o o o - *_ .3 வெறியடைந்த பூனை, சிலந்தி முதலியன கடித்தாலும், இகிச்சை செய்து கொள்ள வேண்டும். ங் _ங் Hi –r: so - - மணி மங்கை இத்துடன் முதலுதவி முடி’ வடைகிறது. நீங்கள் நாளேயிலிருந்து என்ன செய்ய, ի 暉 -- ‘. வேண்டும் தெரியுமா 2 மங்கை : எனக்குத் தெரியும் சித்தப்பா நாளேக்கே: கடைக்குச் சென்று முதலுதவிப் பெட்டி ஒன்று வாங்கி; வந்து மக்களுக்குத் தொண்டு செய்வேன். .

  • 誓 הד :Tլ --T , - τα ειναι :E சரி, சாப்பிட நேரமாகிவிட்டது. வாருங்கள்,

قصي=== ایتالیاتی o - తాళా - { iff &#;{T}ff Ls.

மறுநாள் அம்மூவரும் கடைக்குப்போய் தலேக்கொரு முதல் உதவிப்பெட்டி ஒன்று வாங்கி தங்களால் முயன்ற முதல் உதவியை மக்களுக்குச் செய்து வருகின்றனர். அது போல் இதைப்படித்த ய | வ ரு ம் தங்களால் இயன்ற சேவையை நாட்டிற்குச் செய்து ன் மை அடைவார் A5@HF[F85.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/85&oldid=1140608" இலிருந்து மீள்விக்கப்பட்டது