பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛 முதல் குடியரசுத் தலைவர் பெருகதிகள் பரந்து வளஞ்சுரந்து பாய்கின்றன. தமிழ் நாட்டிலோ வடபெண்ணை, தென்பெண்ணே, காவிரி, வையை, தண்பொருகை முதலிய கல்லாறுகள் வளமும் கலமும் கொழித்துப் பாய்ந்து வருகின்றன. இவையன்றி அருவிகளும் ஏரிகளும் பெருகித் தோன்றும் திருவுடை யது தமிழ்நாடு. நீர்வளத்தால் கிறைந்து விளங்கும் பாரத நாட்டில் நிலவளத்திற்குக் குறைவே இல்லை. எள்ளும் கொள்ளும் கெல்லும் முதலாய பதினெண் கூலமும் பரந்த சிலமெங் கும் விளங்து மலிந்து காணப்படும். மக்கள் கட்டும் உடைக்குப் பட்டும் பருத்தியும் தட்டின்றிப் பயிராயின. காயும் கனியும் கணக்கின்றித் தரும் மரங்கள் வளர்க் தேசங்கிச் செறிந்து காணப்பட்டன. நாட்டின் மூன்று பக்கமும் சூழ்ந்துள்ள மலேகளாலும் கடலாலும் மலே வளமும் கடல் வளமும் மிக்கோங்கி விளங்கியது இந் காடு. இங்கு உழவும் தொழிலும் உயர்ந்து சிறந்தன. பாரதநாட்டு வாணிகம் பாரெங்கும் பரவி இருந்தது. இங்காட்டு முத்தும் மணியும் மிளகும் துகிலும் தந்தமும் சந்தமும் ஆடையும் அணியும் ஆகிய பொருள்களே அயல் காட்டினர் ஆர்வமுடன் வாங்கி அனுபவித்தனர். அதனல் பன்னுட்டுப் பொன்னும் இக் காட்டில் வந்து குவிந்தது. இங்குள்ள கனிகளிலிருந்து தங்கமும் வெள்ளியும் வைர மும் வைடூரியமும் நிரம்பக் கிடைத்தன. இக் காரணங் களால் பாரதநாடு பொன் கொழிக்கும் பூமியாகப் புகழ் பெற்று விளங்கியது. இக் காட்டின் கல்விப் பெருக்கும் காவியச் சிறப்பும் கணக்கில் அடங்குவன அல்ல. உலகப் பொதுமறை என்று எக் காட்டினரும் ஏற்றுப் போற்றும் திருக்குறள்