பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登 முதல் குடியரசுத் தலைவர் நாடாகத் திகழ்ந்தது. ஆதலின் எங்காட்டவர்க்கும் இங் காட்டின் மீது கண்ணுேட்டம் இருந்து வந்தது. இரண் டாயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னர்க் கிரேக்கப் பெருவீர வேந்தனுகிய அலெக்சாந்தர் இக் காட்டின் சிறப்பையும் செழிப்பையும் கேள்வியுற்ருன். இதனைத் தன்னடிப்படுத்தும் எண்ணத்துடன் படைகொண்டு வந்தான். முகம்மது கஜினி என்பாலும் இக் காட்டைக் கவரப் பன்முறை படையெடுத்து வந்தான். இவ்வாறு பன்னுட்டு மன்னர்களின் உள்ளத்தை ஒருங்கு கவர்ந்த உயர்வுடையது இக்காடு. سیستم இ மேலே நாட்டுப் பேரறிஞராகிய மாக்ஸ்முல்லர் என்பார் பாரத நாட்டின் சிறப்பைப் பலபட விரித் துரைக்கின்ருர் : “ பாருலகில் பேரின்பம் வழங்கும் பெருமைமிக்க நாடு பாரதமே. இயற்கையாக அமைந்த பெருவளமும் இணேயில்லாத பேராற்றலும் படைத்தது பாரதநாடு. உலக மக்கள் உய்யுமாறு உயர்ந்த அறநெறி யைக் காட்டியதும் பாரதகாடே. தத்துவ ஞானத் திற்குத் தாயகமாய் இருமைக்கும் பெருமையடைய வழி காட்டும் வல்லமையுடையதும் பாரதநாடே. இங்ஙனம் அவ் ஆங்கிலப் பேரறிஞர் பாரத நாட்டின் பழம் பெரு மையைப் பாராட்டிப் போக்தார். இவற்றை யெல்லாம் நன்கு உணர்ந்த பாரதியாரும், 萤 கு பாரத நாடு பழம்பெரு நாடே பாவேம் இஃதை எமக்கிலே யீடே." என்று பாடிய வாய் தேனூறப் பாடி மகிழ்ந்தார்.