பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 முதல் குடியரசுத் தலைவர் மேம்பட்டு இலங்க வேண்டும். பிற நாடுகளுடன் பெருமையுற்றுச் சமமாக விளங்க வேண்டும். இத் தகைய கன்ளுேக்கங்களை நிறைவேற்ற இந்தியத் தலே வர்கள் பலர் ஒருங்கு கூடி 1885-ஆம் ஆண்டில் இந்தியத் தேசியக் காங்கிரசுப் பேரவையை அமைத்தனர். அதன் வாயிலாகப் பாரத மக்களின் நலங்களைப் பாதுகாக்கப் பெருமுயற்சியும் கிளர்ச்சியும் செய்தனர். அதனல் ஆங்கி லேயர் ஒரு சில சீர்திருத்தங்களைச் செய்தனரே யன் றித் தம்ஆட்சி தருதற்கு முன்வரவில்லை. ஆங்கிலேயர் போக்கையும் நோக்கையும் கண்ட பாரத நாட்டுத் தலைவர்கள் காங்கிரசு இயக்கத்தை வலுப்படுத்தினர். .ெ வ ளி நா ட் டு ப் பொருள்களே வெறுத்து ஒதுக்குமாறு மக்களே வேண்டினர். மக்க எளிடையே தம்ஆட்சி ஆர்வத்தைப் பெருக்கினர். பாரத மக்களின் சுதந்திர ஆர்வத்தைக் கண்ட ஆங்கில அரசாங் கத்தினர் அடக்குமுறைகளைக் கையாளத் தொடங்கினர். பாலகங்காதர திலகர், பியின்சந்திர பாலர், அரவிந்த கோஷ், வீரர் சிதம்பரனுர், வ. வே. சு. ஐயர் முதலான காட்டுத் தலைவர்கள் மீது அரசத் துரோகம் என்னும் குற்றம் சாற்றி அவர்களைச் சிறைக்குள் தள்ளினர். பல்லாயிரக் கணக்கான காட்டுத்தொண்டர்கள் ஆங்கிலேயரின் அடக்குமுறை இன்னல்களுக்கு ஆளாயினர். முதலாவது உலகப் போர் 1919-இல் முடிந்ததும் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் நிறைவேறிய மாண்டேகு சீர்திருத்தச் சட்டத்தால் பாரதநாட்டிற்குச் சில நலங்கள் விளைந்தன. எனினும் அவற்ருல் மக்கள் அமைதியுற வில்லை. இதன் பின் பஞ்சாபில் நடந்த படுகொலையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அடக்குமுறைக் கொடுஞ்