பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{} முதல் குடியரசுத் தலைவர் களேத் துறந்து வெளிவந்தனர். 1943-ஆம் ஆண்டில் காந்தியடிகள் வெள்ளையரே வெளியேறுக’ என்ற விர முழக்கத்தை ஆரம்பித்தார்; இவ்வேளையில் நம் நாட் டினின்று வெளியேறிய அரும்பெறல் தலைவராகிய சுபாஷ் சந்திர போஸ் இந்தியப் படையொன்றைத் திரட்டி ஆங்கிலேயரைத் துரத்திச் சுதத்திர பாரதப் பேரரசினத் தோற்றுவிக்க முயன்ருர் ஆல்ை அவரது முயற்சி பயன் விளேக்காது வீணுயிற்று. எனினும் பாரத நாடெங்கும் வீர சுதந்திரச் சங்கநாதம் முழங்கிக் கொண் டிருந்தது. நாட்டுத் தலைவர்களின் வீரப் பேருணர்ச்சியைக் கண்டு கலங்கிய ஆங்கில அரசாங்கம் இந்தியர்க்குச் - சுதந்திரம் வழங்க இணங்கியது. 1946-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் ஆங்கில நாட்டு அமைச்சர் மூவர் இந்திய நாட்டிற்கு வந்து இங்குள்ள பல்வேறு கட்சித் தலைவர்களைக் கலந்து பேசினர். இறுதியில் காங்கிரகப் பேரவை, முசுலிம் லீக் ஆகிய இரண்டின் பிரதிநிதிகளை அழைத்து, ‘விேர் இருவீரும் ஒருமனப்பட்டு வருங்கால அரசியலே வகுத்துக்கொள்ள அரசியல் நிர்ணய சபையை நிறுவுக” என்று வேண்டினர். முசுலிம் லீகின் தலைவ ராகிய முகம்மது அலி ஜின்ன அதற்கு இணங்கவில்லே. எனினும் காங்கிரசுப் பேரவையின் சார்பில் பண்டித நேரு இடைக்கால அரசினே கிறுவ ஒருப்பட்டார். அதற்கு ஆங்கில அமைச்சர்களும் இசைந்தனர். 1946-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இந் நாட்டு ஆட்சியை நம்மவர் ஏற்றனர். முகம்மது அலி ஜின்னவோ முசுலீம்கள் பெருங் தொகையினராயுள்ள மாகாணங்களை எல்லாம் ஒன்று