பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. குடியரசு நாட்டின் தனிப்பெருமை பல்லாயிரம் ஆண்டுகளாக முடிமன்னர் ஆட்சியி விருந்த பாரத நாடு 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் காள் முதல் குடியரசு ஆட்சியைக்கொண்டது. அங்காளைப் பாரத நாடெங்கும் குடியரசுத் திருஇாளாக மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மக்கள் ஆட்சி நிறுவிய இத் திருநாளைக் குடியரசு காளாக ஆண்டுதோறும் கொண் டாடி அகமகிழ்கின்றனர். کی i குடியரசு பெற்ற பாரத காட்டில் எல்லா தலங்களும் பொங்கிப் பெருகுமாறு தலைவர்கள் அரும்பணியாற்று கின்றனர். காட்டு முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பலவற்றைத் தீட்டுகின்றனர். அவற்றை நடைமுறையில் கொண்டு வருதற்கு அரும்பாடு படுகின்றனர். பாரத காடு செய்த பண்டைத் தவத்தால் தங்கிகளில்லாத தனிப்பெருந் தலைவர்கள் இருவர் சிறப்பாக அமைக் துள்ளனர். அவர்கள் குடியரசுத் தலைவராகிய டாக்டர் இராசேந்திர பிரசாத், நடு அரசின் முதலமைச்சராகிய பண்டித ஜவகர்லால் நேரு ஆகிய இருவருமாவர். இவர்களது இணையற்ற தலைமையில் இயங்கும் பாரத காடு உலகில் தலைசிறந்த நாடாக நிலவும் என்பதில் ஐய சான்ருேர் தோன்றிய நாடே ஆன்றமைந்த திரு காடாக அணிபெற்று இயங்கும் என்பர் அறிஞர். இன்னு செய்தார்க்கும் இனியவே செய்தொழுகிய அண்ணல் காந்தியடிகட்கு ஒப்பான சான்ருேரைக் காண்டல் இயலுமோ! அப் பெருமானப் பின்பற்றி அவரது அற வழியில் பிறழாது ஒழுகும் பெற்றியுடையோர் இராசேக் திரரும், நேரு பெருமானும். இவ் இரு பெருமக்களும்