பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசு எட்டின் தனிப்பெருமை 13. பாரத நாட்டின் இரு கண்கள். இராசேந்திரர் பாரத நாட்டுச் சீரிய பண்பாட்டின் சின்னமாகத் திகழ்கின்ருர், நேருபெருமான் பாருலகிற்கு அமைதியை கிலேகாட்ட வந்த தூதர் என்று பாராட்டப் படுகின்ருர், பாரதப் பேரரசின் முதலமைச்சராக விளங்கும் பண்டித ஜவகர்லால் நேருவுக்குப் பக்கத் துணையாகத் தக்கார் ஒருவர் திகழ்ந்தார். அவர் இரும்பு மனிதர் என்று சிறப்பிக்கப்பெற்ற சர்தார் வல்லபபாய் படேல் ஆவார். அவர் உதவி முதலமைச்சராகப் பதவியேற்று: உள்நாட்டு ஆட்சித் துறையில் அரும்பணி புரிந்தார். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் பிரிட்டிசு இந்தியா, சமஸ்தான இந்தியா என்ற இரு பிரிவுகள் இருந்தன. பிரிட்டிசு இந்தியாவையே ஆங்கிலேயர் நேர் முகமாக ஆண்டு வந்தனர். அப் பகுதிக்கே அவர்கள் சுதந்திரம் வழங்கினர். சமஸ்தான இந்தியாவோ பாரத நாட்டில் மூன்றில் ஒரு பாகமாகும். இதில் எட்டுக்கோடி மக்கள் வாழ்கின்றனர். சிறியதும் பெரியதுமான ஐக் நூற்று அறுபத்து கான்கு சமஸ்தானங்கள் இக்காட்டில் இருந்தன. அவற்றைத் தனித்தனியே மன்னர்கள் ஆண்டு வந்தனர். இந்தியாவின் அரசப் பிரதிநிதியே அவர்களுக்கெல்லாம் சர்வாதிகாரி. ஆங்கிலேயர் இக் காட் டினின்று வெளியேறுங் காலத்து, இனி சமஸ்தானங்கள் தம் விருப்பம்போல் நடந்து கொள்ளலாம் என்று சொல் விச் சென்றனர். உள்நாட்டு அமைச்சுத் துறையில் பணியாற்றிய சர்தார் படேல் சமஸ்தானங்களின்மீது கருத்தைச் செலுத்தினர். அவற்றை விருப்பம்போல் ஆட்சி செலுத்தவிட்டால் பாரத காட்டில் பன்னுாறு தனியாக