பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசு பெற்ற திருநாடு 15 வேண்டும். இத்தகைய மக்கள் ஒருசிலர் வாழும் பெருமைபெற்ற நாடே வளமையுற்ற நாடாக வையகத் தில் விளங்கும். பண்புடையார்ப் பட்டுண்டு) உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாங்வது மன்.' என்பது உலகப் பொதுமறை காட்டும் உண்மையாம். டு. குடியரசு பெற்ற திருநாடு “சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதனே அடைந்தே தீருவேன்” என்று உறுதி பூண்டு, காட்டிற்குப் பெரும் பணி புரிந்த சிறந்த தலைவர்களின் தியாகத்தால் பாரத நாடு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயரின் ஆட்சியை அகற்று தற்கு அரும்பாடுபட்ட பெருந்தலைவர்களின் உள்ளங்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கின. நாட்டுத் தொண்டர்கள் எல்லோரும் சுதந்திரத் திருகாளைக் கண்டு பெருமகிழ்வு கொண்டனர். பாரத நாட்டு மக்கள் எல்லோரும் எல்லே யற்ற மகிழ்ச்சியால் உள்ளம் பூரித்தனர். இத்தகைய சுதந்திர நாட்டினேக் காணுதற்கு உடல் பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்த பெருமக கிைய காந்தியடிகள் ஆங்கிலேயரை விரட்டுதற்கு அறப் போரையே மேற்கொண்டார். சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு அறங்களையும் அடிப்படையாகக் கொண்டே அவர் அரசியல் போராட்டத்தை நடத்தினர். மறப்போர் புரியும் மற்றைய நாட்டினர்க்குப் புதுவழி யொன்றைக் காட்டியருளினர். அவ் அறப்போர் முறை