பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் தலைவர் ப தவிக்குத் தேர்தலில் நின்ருர் ஆதிலும் மிகுதியான வாக்குரிமை களைப் பெற்றுத் தகுதியான தலைவர் இவரே " என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்ங்ணம் நாட்டு மக்களின் உள்ளத்தை யெல்லாம் கன்கு கவர்ந்து, குடியரசு பெற்ற பாரத நாட்டின் சீரிய முதல் தலைவராக விளங்கும் பேறு பெற்றவர் டாக்டர் இராசேந்திர பிரசாத். இத்தகைய பெருமகனது அரிய இரலாற்றைப் பாரத நாட்டு மக்கள் அனைவரும் தக்க வகையில் தெரிந்து மகிழக் கடமைப்பட்டுள்ளனர். மேலும் பாரத நாட்டின் வருங்காலத் தலைவர்களாகிய தற்கால இளைஞர்கள் அப் பெருமகனது வரலாற்றை இனிது உணர்ந்து அவரைப் பின்பற்றி நடக்கவேண்டும். நாம் பெற்ற சுதந்திர ஆட்சியாகிய ந றுங்கனியை கன்ரு கத் துய்க்க வேண்டுமாயின் அவர் காட்டும் அரிய வழி களைப் பின்பற்றி ஒழுகுவோமாக ! சு. கோர் நாட்டின் பெருமை குடியரசு பெற்ற பாரத நாட்டின் மாகாணங்கள் பலவற்றுள் பீகாரும் ஒன்ருகும். அது விகாரம் என்ற சொல்லின் திரிபு என்பர் அறிஞர். புத்த மதக் கோவில் களையும் மடங்களையும் விகாரங்கள் என்று வழங்குவர். புத்தர் பிரான் கோவில்களும் பெளத்த மடாலயங்களும் நிரம்பிய நாடு பீகார் மாகாணம். ஆதலின் விகாரங்கள் நிறைந்த நிலப்பகுதி பீகார் எனப் பெயர்பெற்றது. இப் பீகார் மாகாணம் மகாபாரத காலக்தொட்டுப் பெருமையுற்று விளங்குவது. இதனை முன்னுளில்