பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 முதல் குடியரசுத் தலைவர் அவரும் தம்பியாரிடத்துப் பேரன்பு பூண்டவர். தம்பி யால்தான் குடும்பம் செல்வத்தால் தழைக்கவேண்டும் என்று கம்பியிருப்பவர். அவரிடத்து எங்ங்ணம் தமது எண்ணத்தைத் தெரிவித்து இசைவு பெறுவது என்று பலவாறு எண்ணினர் இராசேந்திரர். நேரில் தமது கருத்தைக் கூறுதற்கு அஞ்சிய அவர் தமையனருக்குக் கடிதமொன்று எழுதி அனுமதி வேண்டினர். இராசேந் திரர் அக் கடிதத்தில் தமது இதயத்தையே திறந்து காட்டியிருந்தார். அவரது உயர்ந்த பண்புகளே விளக் கும் கண்ணுடியாக அக் கடிதம் விளங்கியது.

  • அன்புமிக்க சகோதரரே அல்லும் பகலும் ஒரே இல்லத்தில் தங்களுடன் ஒருங்கு வாழும் நான் எனது உள்ளக் கருத்தைத் தங்களிடம் நேரில் கூற அஞ்சுகின் றேன். ஆதலின் இக் கடித வாயிலாகத் தங்களிடம் என் கருத்தைப் பணிவுடன் தெரிவிக்கிறேன்.

' இருபது நாட்களுக்கு முன்னுல் கோபாலகிருஷ்ண கோகலேயை நான் சென்று கண்டு வந்த செய்தியைத் தாங்கள் அறிவீர்கள். அவர் தாம் நிறுவியுள்ள இந்திய ஊழியர் சங்கத்தில் என்னே உறுப்பினகைச் சேருமாறு உள்ளன்புடன் கூறினர். காட்டுப் பணியில் பெரிதும் விருப்பமுடைய நான் அதைப் பற்றி இங்காள்வரை எண்ணி ஆராய்க்தேன். றுதியில் அச் சங்கத்தில் சேர்ந்து வாழ்நாள் முழுதும் நாட்டிற்குத் தொண்டாற்ற உறுதி கொண்டேன். “நமது குடும்பத்தின் எதிர்காலம் என்ன நோக்கி இருக்கிறது என்பதை நான் அறிவேன். சட்டத் தேர்வில் வெற்றியுற்று வழக்கறிஞகைத் தொழில் புரிந்து பெரும் பொருளேத் தேடித் தருவேன்’ என்று தாங்கள் எண்ணி