பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

4 முதல் குடியரசுத் தலைவர்

தி றைவே. இன்பம், துன்பம் என்பனவெல்லாம் மனத் ழும் எண்ண வேறுபாடுகளே. பெருஞ்செல்வர் களைவிட ஏழைமக்களே இன்பமுடன் வாழ்கின்றனர். ஆதலின் வறுமையைக் கண்டு வெறுக்க வேண்டாம். உலகில் சிறந்து விளங்கிய பெரியோர்கள் அனைவரும் நியவர்களே. உலகத்தார் பொருள் இல்லாதவர்களே இகழ்ந்து பேசுவது இயற்கை. அவர்கள் உலகினின்று மறைந்த பிறகு அவரைப் பற்றி எண்ணுவார் யாவர் : ஆனல் பெரியோர்களே உலகம் என்றும் மறவாது. پیامهای த 露菁 § గ్ధ لأكثر 超、 છે. ί" “காட்டிற்கு உழைத்து கல்லவன் என்று பெயர் வாங் கவே நான் பேராசைப் படுகிறேன். ஐ. சி. எஸ். தேர்வு எழுதும் பொருட்டு என்னே இலண்டனுக்கு அனுப்ப விருப்பம் கொண்டிர்கள். கான் அத் தேர்வில் வெற்றி பெற்றுத் திரும்பினல் அரசாங்கத்தில் அடிமை உத்தி யோகத்தையே மேற்கொள்ள நேரும் என்று நினைத் தேன். அதனுல் காட்டிற்குச் சிறிதும் தொண்டு செய்ய முடியாது என்று தெரிவித்தேன். அன்று கூறியது போலவே இன்றும் கூறுகின்றேன். பாரத நாட்டிற்குப் பணிபுரிய வேண்டுமென்ற பேராசை என்னேவிட்டு என்றும் அகலாது. அதற்கு மாருக நான் வழக்கறிஞகிை உயர்நீதி மன்றத்தில் தொழிலாற்றி எவ்வளவு செல்வத்தை ஈட்டினுலும் எனது உள்ளம் அமைதியுருது. காட்டுப் பணியில்தான் தான் நல்லின்பத்தைக் காணமுடியும் என்று நம்புகிறேன். அதனுல்தான் பேரும் புகழும் அடையலாம். இவ் எண்னத்தைத் தங்களிடமிருந்தே நான் கற்றுக்கொண் டேன். கோகலே ஒரு பெருஞ் செல்வரோ ? அவர் மிகவும் ஏழைமகனே. எனினும் அவரது தேசப் பணி