பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ முதல் குடியரசுத் தலைவர் தாங்கள் இசைவு தாராவிட்டால் மாருத கவலே என் மனத்தில் குடிகொள்ளும். ممينية "எனது கருத்தைத் தாயாருக்கு அறிவிக்கத் துணிவு பிறக்கவில்லை. எனது பிள்ளைச் சிற்றறிவால் ஒருகால் தங்தையாருக்கு வருத்தம் விளேத்துவிட்டேன். அதுவே & 今 o 盔 அவர் மறைவுக்குக் காரணமாய்ப் பேரின்னல் தந்து விட்டது. ஆதலின் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தாயாருக்கு இச் செய்தி அதிர்ச்சியை உண்டு பண்ணிவிடலாம். அதனுலேயே அவர்கட்கு இதனை அறிவிக்க விரும்பவில்லை. தாங்கள் அனைத்தையும் கினேத்துப் பார்த்து எனக்கு இனிய மறுமொழியைத் தருவீர்கள் என்று எதிர்பார்த்திருக்கிறேன்.' - இவ்வாறு தமது உள்ளத்தைத் தெளிவுற விளக்கி எழுதியிருந்த இராசேந்திரரின் கடிதத்தைத் தமையனு ராகிய மகேந்திரர் படித்துப் பார்த்தார். அவர் உள்ளம் ஒரு நிலையில் இல்லே. குடும்பமாகிய கடலில் கவலைகளா கிய அலேகள் மலேபோல் பொங்கி வரலாயின. அவர் துயரக்கடலுள் மூழ்கிவிட்டார். கல. இராசேந்திரரின் சகோதரப்பற்று ஒருவர்க்கு உடன்பிறந்த சகோதரர்கள், உற்றதோள் போன்றவர்கள். உடன்பிறப்பை இழந்தால் தோள் வலி டோம் என்றே உரைப்பர் தமிழ் மூதாட்டியார். தமை யன் தந்தைக்குப் பின் தந்தையின் கிலேயிலிருந்து தன் னுடன் பிறந்தாசைப் பேணக் கடமைப்பட்டவன். தம்பி, தமையனுக்குப் பின் குடும்பத்தைத் தாங்கும் பொறுப்புடையவன். தமக்கை, ஒருவர்க்குச் சிறந்த