பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் காந்தியடிகள் நட்பு 49. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் பாரத ஒட்டில் லிச்சாவியர் என்னும் ஒரு புகழ்பெற்ற மரபினர் வாழ்ந்தனர். அவர்கள் அஞ்சா நெஞ்சம் படைத்தவர் ஆன் போர் புரிவதில் பேராற்றல் பெற்றவர்கள். அம் ரபைச் சேர்ந்த மகளிர் மிக்க அழகுடையோராவர். ஆதலின் அக்கால மன்னர்கள் எல்லாரும் விச்சாவியர் மரபுப் பெண்களையே மணம் புரிந்து கொள்ள இச்சை யூறுவர். சம்பரான் மாவட்டத்திலுள்ள கந்தனபுரம் இராமத்தைச் சுற்றிப் பெருங்கோட்டை இருந்ததைக் காட்டும் சின்னங்கள் பலவுள. அக் கோட்டை, லிச்சாவி யரின் காலத்தில் அவர்களால் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று வரலாற்றுநூல் வல்லார் சொல்லுவர். மேலும், இம் மாவட்டத்தில் அசோகப் பெருவேங் தல்ை அறவுரைகள் பொறித்து காட்டப் பெற்ற கற்றுண்கள் பல காணப்படுகின்றன. அங்கு ஒரு காலத்தில் பெளத்தசமயம் தழைத்தோங்கி இருந்த நிலயை அத் துரண்கள் இன்றும் விளக்கி கிற்கின்றன. பாரத நாட்டிற்குப் பண்டு வந்த சீன யாத்திரிகர்களாகிய பாகியான், ஹவான்சுவாங் என்னும் இருவரும் தங்கள் நூலில் இச் சண்பகவனத்தின் சிறப்பைப் பண்புறம் பாராட்டி வரைந்துள்ளனர். இச் சண்பகவனத்தில் குப்தகுல மன்னர்கள லும் ஹர்ஷப் பேரரசனலும் நிறுவப் பெற்ற குருகுலங்கள் பல அவ்வப்போது இயங்கி வந்தன. அவற்றில் பல்லா யிரக்கணக்கான மாணவர்கள் கலேகள் பலவற்றைப் பயின்று தேர்ந்து வந்தனர். அதல்ை அப் பகுதியில் முன்னர் எண்ணற்ற கல்விமான்கள் சிறந்து விளங்கினர் பதினரும் நூற்ருண்டில் இச் சண்பகவனத்தின்மீது بسسه تیم .ت . صع